tag:blogger.com,1999:blog-37661078.post116580076543942025..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: புள்ளய அடிக்க போறீங்களா..அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37661078.post-1167668900048440832007-01-01T08:28:00.000-08:002007-01-01T08:28:00.000-08:00வாங்க ரங்கா.எட்டாவது ஃபெயிலான ஒரு பையன அப்பா அடிச்...வாங்க ரங்கா.

எட்டாவது ஃபெயிலான ஒரு பையன அப்பா அடிச்சாராம். அந்த பையன் கேட்டானாம் அப்பா நீ கூடதான எட்டாவது ஃபெயிலான. என்னை போட்டு அடிக்கிறியேன்னு.

அப்பா சொன்னாராம்.. மவனே.. நான் ஃபெயிலான எங்கப்பா என்ன அடிச்சாரு...

இப்ப நீ ஃபெயிலாயிட்டதானால நான் உன்ன அடிக்கிறேன்.. சரியா.. அப்படின்னாராம்...

:)))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167578588968935672006-12-31T07:23:00.000-08:002006-12-31T07:23:00.000-08:00இதுல ரொம்ப வெறுப்பேத்தற விஷயம் என்ன தெரியுமா? சின...இதுல ரொம்ப வெறுப்பேத்தற விஷயம் என்ன தெரியுமா? சின்ன வயசுல நம்ம ஊரில வளர்ந்து அடி பட்டுட்டு (அப்பா / அம்மாகிட்டதான்), இங்க வந்து சொந்தப் பிள்ளைய கொஞ்சம் வேகமா தட்டக் கூட முடியாம இருக்கிற மக்கள் தான்.

ரங்கா.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167525268797795262006-12-30T16:34:00.000-08:002006-12-30T16:34:00.000-08:00//அதுவும் இல்லாம இந்த காலத்து புள்ளிங்க... யப்பா.....//அதுவும் இல்லாம இந்த காலத்து புள்ளிங்க... யப்பா..

எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்கிட்டு அமைதியா இருக்க அவங்க என்ன கைப்புள்ளையா...//

அதானே.. முளைச்சி மூணு இலை விடாததுங்க எல்லாம் எங்க 'தல' ஆயிட முடியுமா?

அதென்ன அப்பிடி லேசுபட்ட சமாச்சாரமா என்ன?

சின்னதம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167524031694771762006-12-30T16:13:00.000-08:002006-12-30T16:13:00.000-08:00வாங்க கைப்புள்ளநாம இங்க கத மட்டும்தான சொன்னோம். ...வாங்க கைப்புள்ள

நாம இங்க கத மட்டும்தான சொன்னோம். கருத்து எதுவும் சொல்லலியே...

கருத்துன்னு கேட்டிங்கன்னா.. புள்ளைங்களை அடிக்கிறது தப்பு.. அன்பா சொல்லிதான் திருத்தனுமே தவிர அடிக்க எல்லாம் கூடாது..

அதுவும் இல்லாம இந்த காலத்து புள்ளிங்க... யப்பா..

எவ்ளோ அடிச்சாலும் வாங்கிக்கிட்டு அமைதியா இருக்க அவங்க என்ன கைப்புள்ளையா...

தாங்ஸ்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167523755219756242006-12-30T16:09:00.000-08:002006-12-30T16:09:00.000-08:00வாங்க தூயாநீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.ஆண்பிள்ளைய...வாங்க தூயா

நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.

ஆண்பிள்ளைய அடிச்சு வளக்கணும் பெண்பிள்ளைய புடிச்சு வளக்கணும்னு சொல்லி பழக்கப்பட்ட சமூகம் நமது.

இது ரொம்ப தப்பு...

பிள்ளைகளை நண்பர்களா மதிச்சு வளக்கணும்.

தாங்ஸ்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167494776316697102006-12-30T08:06:00.000-08:002006-12-30T08:06:00.000-08:00கர்த்து நல்லாத் தாங்கீதுபா. இது தான் உன் கொளுகையு...கர்த்து நல்லாத் தாங்கீதுபா. இது தான் உன் கொளுகையுமா?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167461066318393022006-12-29T22:44:00.000-08:002006-12-29T22:44:00.000-08:00பிள்ளையை அடிப்பவர்களை மனிதர்களாக மதிக்கவே கூடாது.....பிள்ளையை அடிப்பவர்களை மனிதர்களாக மதிக்கவே கூடாது...ஒழுங்கா பிள்ளையை வளர்க்க தெரியனும்..இல்லேன்ன பார்த்திட்டு இருக்கனும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1165813801469372072006-12-10T21:10:00.000-08:002006-12-10T21:10:00.000-08:00வாங்க ஸ்ரீகாந்து அவர்களேநீங்க சொன்னா கரீக்டாதான் ...வாங்க ஸ்ரீகாந்து அவர்களே

நீங்க சொன்னா கரீக்டாதான் இருக்கும்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1165812510796965812006-12-10T20:48:00.000-08:002006-12-10T20:48:00.000-08:00முற்பகல் செய்யின் ( போன் போட்டது )பிற்பகல் விளையும...முற்பகல் செய்யின் ( போன் போட்டது )

பிற்பகல் விளையும் ( பிரிச்சு பேன் பார்த்தது )

கரீக்டா தம்பி...Srikanthhttps://www.blogger.com/profile/18360010255315058065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1165809220832156132006-12-10T19:53:00.000-08:002006-12-10T19:53:00.000-08:00வாங்க ஜிஎந்த ஊரு என்றாலும் நம்ப ஊரு போல வருமா...வாங்க ஜி
எந்த ஊரு என்றாலும் நம்ப ஊரு போல வருமா...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1165808437084028362006-12-10T19:40:00.000-08:002006-12-10T19:40:00.000-08:00வாங்க லட்சுமி அவர்களேஎன்னதான் பெத்த புள்ளயா இருந்த...வாங்க லட்சுமி அவர்களே

என்னதான் பெத்த புள்ளயா இருந்தாலும் கை நீட்ட கூடாதுன்னு சொல்ற அவங்க பாலிசியும் நல்லாதான் கீது..
தோளுக்கு மேல வளந்தாதான் தோழன்னு இல்லாமா.. பிள்ளன்னு ஒண்ணு இருந்தாலே தோழன்னு இருந்துக்க வேண்டியதுதான்..அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1165806997230937492006-12-10T19:16:00.000-08:002006-12-10T19:16:00.000-08:00ரொம்ப வலுவா சொன்னபா...நம்மூரு நம்மூரூதாங்கோ...ரொம்ப வலுவா சொன்னபா...
நம்மூரு நம்மூரூதாங்கோ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1165806503027375052006-12-10T19:08:00.000-08:002006-12-10T19:08:00.000-08:00ஆமாம் என் sister inlaw குழந்தையை play school போட்ட...ஆமாம் என் sister inlaw குழந்தையை play school போட்ட
அன்னைக்கே அடிக்கறது பத்திய
நினைப்பையே விட்டுட்டா.முத நாளே
அம்மா அப்பா அடிச்சா எங்க கிட்ட
complaint பண்ணுங்கன்னு சொல்லிகுடுத்து இருக்காங்களாம், அங்க.Anonymousnoreply@blogger.com