tag:blogger.com,1999:blog-37661078.post116733405188358475..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: ஆ. ஏ. அ. ஆனான் - 4. விலை பேசப்படும் ஆண்அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-37661078.post-1167520391675862552006-12-30T15:13:00.000-08:002006-12-30T15:13:00.000-08:00நன்றி செல்லி அவர்களேதங்களுக்கும் இனிய புத்தாண்டு வ...நன்றி செல்லி அவர்களே

தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167512817071124702006-12-30T13:06:00.000-08:002006-12-30T13:06:00.000-08:00வ.ப.நஎம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்வ.ப.ந

எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167506212041284302006-12-30T11:16:00.000-08:002006-12-30T11:16:00.000-08:00வாங்க தூயாவரதட்சணை கொடுமையில ஆண் பெண் இரண்டு பேரு...வாங்க தூயா

வரதட்சணை கொடுமையில ஆண் பெண் இரண்டு பேருமே பாதிக்கப்படறாங்க.

பெண் மட்டுமே பாதிக்கபடறாங்க அப்படின்ற நினைப்பை மாத்தணும்ன்றதுதான் கட்டுரையோட நோக்கம். பெண்களும் இதை புரிஞ்சிக்கணும்.

ஆமாங்க தூயா கல்யாண சந்தையில அடிபட்ட ஆயிரக்கணக்கான ஆண்கள்ள நானும் ஒருத்தேன். நம்பளையும் ஒருத்தங்க வில கொடுத்து வாங்கி கொடுமை படுத்திட்டிருக்காங்க.

வந்ததுக்கு தாங்ஸ்..அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167460469805040732006-12-29T22:34:00.000-08:002006-12-29T22:34:00.000-08:00//இந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும். ஆண் பெண்களு...//இந்த வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும். ஆண் பெண்களுடைய சூழ்ச்சியிலிருந்து காப்பாற்ற பட வேண்டும்.

இப்பவாச்சும் உருப்படனும்னு ஒருத்தர் நினைச்சிங்களே.. :P

அரை, இப்படி புலம்பி தள்ளுறிக..ஏன் அனுபவமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167374836779942922006-12-28T22:47:00.000-08:002006-12-28T22:47:00.000-08:00வருக மு. கார்த்திகேயன்தங்களுக்கும் எனது புத்தாண்டு...வருக மு. கார்த்திகேயன்

தங்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள்.

இப்புத்தாண்டு தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167370332944692132006-12-28T21:32:00.000-08:002006-12-28T21:32:00.000-08:00வாங்க அருண்குமார்மொத வாட்டி வந்து இருக்குற தங்கள்...வாங்க அருண்குமார்

மொத வாட்டி வந்து இருக்குற தங்கள் வரவு நல்வரவாகுக...

கண்டுக்னு கமெண்டுங்க..

ரொம்ப தாங்ஸ்...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167366757912452472006-12-28T20:32:00.000-08:002006-12-28T20:32:00.000-08:00நாம பின்றதா சொல்லிக்ன அனானி நண்பருக்கும் தாங்ஸ்.....நாம பின்றதா சொல்லிக்ன அனானி நண்பருக்கும் தாங்ஸ்...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167366715015224142006-12-28T20:31:00.001-08:002006-12-28T20:31:00.001-08:00குட்டுன்னு சொன்ன அனானி நண்பருக்கு தாங்ஸ்....குட்டுன்னு சொன்ன அனானி நண்பருக்கு தாங்ஸ்....அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167366670606790892006-12-28T20:31:00.000-08:002006-12-28T20:31:00.000-08:00ஜி.. வாங்க..நாம எல்லாரும் குழின்னு தெரிஞ்சேதான் வி...ஜி.. வாங்க..

நாம எல்லாரும் குழின்னு தெரிஞ்சேதான் விழறோம்...
விழுந்தாலும் எப்படி அடிபடாம தப்பிக்கறது.. இந்த குழிக்குள்ள என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு ஒரு விழிப்புணர்வு வேணுமில்ல..
அதுதான் நம்ம தொடர்..

கண்டுக்னதுக்கு ரொம்ப தாங்ஸ்.. கண்டின்யுஸ்ஸா வாங்க...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167366558613394832006-12-28T20:29:00.000-08:002006-12-28T20:29:00.000-08:00வாங்க சந்தோஷ்..ஏகப்பட்ட மேட்டரு இருக்குங்க...கால ...வாங்க சந்தோஷ்..

ஏகப்பட்ட மேட்டரு இருக்குங்க...
கால காலமா நம்மள இந்த விஷயத்துல பிரெயின் வாஷ் பண்ணியே வெச்சிருக்காங்க..
இந்த தொடர் ஒரு ஐ ஓப்பனர்தான்...

கண்டுக்னதுக்கு ரொம்ப தாங்ஸ்..
தொடர்ந்து வாங்க..அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167366523358165272006-12-28T20:28:00.000-08:002006-12-28T20:28:00.000-08:00தாங்ஸ் வெட்டிப்பயல் அவர்களேஆண் சார்ந்த கோணம் இந்த...தாங்ஸ் வெட்டிப்பயல் அவர்களே

ஆண் சார்ந்த கோணம் இந்த பிரச்சனையில ரொம்ப கம்மி.. நாமளாவது எழுதுவோம்னுதான்..அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167361698708490462006-12-28T19:08:00.000-08:002006-12-28T19:08:00.000-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..இந்த வருடத்த...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167361113725535792006-12-28T18:58:00.000-08:002006-12-28T18:58:00.000-08:00பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு :)மொதோ வாட்டி வந்துருக்கேன...பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட்டு :)
மொதோ வாட்டி வந்துருக்கேன். மத்த பதிவெல்லாம் படிச்சுட்டு கமெண்டுறேன்.Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167358174906476212006-12-28T18:09:00.000-08:002006-12-28T18:09:00.000-08:00///யாராவது கோழிய கேட்டுட்டா மொளகாய் அரைப்பார்கள்...///யாராவது கோழிய கேட்டுட்டா மொளகாய் அரைப்பார்கள் என்ற பழுமொழிதான் அவனுக்கு கிடைக்கிறது.///

பின்றீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167340403399926872006-12-28T13:13:00.000-08:002006-12-28T13:13:00.000-08:00Gud one boss!!!Gud one boss!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167339833382741382006-12-28T13:03:00.000-08:002006-12-28T13:03:00.000-08:00கடைய கடைய ஐஸ்க்ரீமே வருது...குழில விழுறதுக்கு முன்...கடைய கடைய ஐஸ்க்ரீமே வருது...

குழில விழுறதுக்கு முன்னாடி கரிக்டா போட்டுத் தாக்குறியே நைனா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167336169671230192006-12-28T12:02:00.000-08:002006-12-28T12:02:00.000-08:00ஏப்பா போட்டுத்தாக்குற போயேன்.. இதுல இப்படி ஓரு மேட...ஏப்பா போட்டுத்தாக்குற போயேன்.. இதுல இப்படி ஓரு மேட்டரும் இருக்குன்னு இப்பத்தான் புரியுது. ஒரு முடிவோடத்தான் கிளம்பி இருக்க போல.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1167335460262664972006-12-28T11:51:00.000-08:002006-12-28T11:51:00.000-08:00தலிவா,போட்டு தாக்கறியே!!!இப்பதான் எனக்கு நிறைய விஷ...தலிவா,
போட்டு தாக்கறியே!!!

இப்பதான் எனக்கு நிறைய விஷயம் பிரியுது ;)

நீ கலக்கு நைனா...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com