tag:blogger.com,1999:blog-37661078.post116828598321914630..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: மெகாஆஆஆ லட்சுமி.....அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-37661078.post-1168440902021754612007-01-10T06:55:00.000-08:002007-01-10T06:55:00.000-08:00//எனக்கு சீரியல் பாக்கற பழக்கம் இல்லீங்ணா....//சொல...//எனக்கு சீரியல் பாக்கற பழக்கம் இல்லீங்ணா....//

சொல்லவே இல்ல..நாடோடிhttps://www.blogger.com/profile/04144625419420069451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168440438882406222007-01-10T06:47:00.000-08:002007-01-10T06:47:00.000-08:00வாங்க அனானி...//"மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை ப...வாங்க அனானி...

//"மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது... மாயாவுக்கு ஒரு ஆண்குழந்தை... (மேற்கொண்டு ஒரு இரண்டு மாசம் ஆயிருக்குமா?)""
எப்பிடியாபட்ட மேட்டர் இது ...ஒரு வருஷம் இழுத்தாதான்..இது சீரியல் அந்தஸ்துக்கே வரும்...மெகா என்றால் கஜ கர்ப்பம்தான்//

கஜகர்ப்பம் எல்லாம் கரீக்டுதாங்கோ...
ஆனா பாருங்க ஹீரோயின் வில்லிய வெச்சுத்தான் டி.ஆர்.பி. ரேட்டிங்கே..
அவங்க வருசம் முழுக்க வயத்த தள்ளிக்கிட்டு இருக்க முடியுமா என்ன..
ஆனா ஹீரோயின் தங்கச்சி கன்ஃபார்ம்மா கஜகர்ப்பம்தான். (22 மாசம்) அப்பாலிக்கா கூட குறைபிரசவத்துலதான குழந்தை பொறக்கும்.

2 மாச கர்ப்பமா இல்லை 22 மாசகர்ப்பமா இத முடிவு பண்றது டாக்டரு இல்லை. டி.ஆர்.பி. :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168434737619371492007-01-10T05:12:00.000-08:002007-01-10T05:12:00.000-08:00// டெக்னிக் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய சீரியல் பார்...// டெக்னிக் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய சீரியல் பார்க்கவும்.

எனக்கு சீரியல் பாக்கற பழக்கம் இல்லீங்ணா....

உங்க சீரியலதான் மொதல்ல பாக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

ஆரம்பிச்சோன்னே மறக்காம சொல்லி அனுப்புங்க :))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168374591992641652007-01-09T12:29:00.000-08:002007-01-09T12:29:00.000-08:00வாங்க அருட்பெருங்கோ..//ஒலகம் சுத்துறத இப்பதான் பா...வாங்க அருட்பெருங்கோ..

//ஒலகம் சுத்துறத இப்பதான் பாக்குறேன்...
இல்ல என்னோட தல தான் சுத்துதா?
சன் டிவிக்கு எழுதிப் போடுங்க :))) //

எல்லா காலத்துலயும் உலகம் சுத்திகிட்டுதாங்க இருக்கு.

உலகம் சுத்தறத நீங்க டீவில பாக்காம போயிட்டீங்களா என்ன ?

ராஜ்.. சன் எல்லா டிவியிலும் அப்பப்ப உலகம் சுத்தறத காட்டுவாங்களே...

:)))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168374115850706632007-01-09T12:21:00.000-08:002007-01-09T12:21:00.000-08:00வாங்க தம்பி...கரெக்டுங்கோ மெகா சீரியல்ன்றது கூட்ட...வாங்க தம்பி...

கரெக்டுங்கோ மெகா சீரியல்ன்றது கூட்டு முயற்சி... கதைய யாரு வோணும்னாலும் சொல்லலாம்... பின்னா இம்மாம் ஜவ்வா ஒரே ஆளாள இழுக்க முடியுமா என்னா..

கிளிசரின் நடிக்கறவங்களுக்குதான்..
நம்ம வூட்டு அம்மணிங்க ஒரிஜினலா கண்ணீர் வுட்டு அழறாங்க..அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168357066491087752007-01-09T07:37:00.000-08:002007-01-09T07:37:00.000-08:00நல்லாதான் இருக்கு...இருந்தாலும் கத்துக்குட்டி அப்ப...நல்லாதான் இருக்கு...இருந்தாலும் கத்துக்குட்டி அப்படீன்னு காட்டிடுறீங்களே....

"மெகாலட்சுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது... மாயாவுக்கு ஒரு ஆண்குழந்தை... (மேற்கொண்டு ஒரு இரண்டு மாசம் ஆயிருக்குமா?)""

எப்பிடியாபட்ட மேட்டர் இது ...ஒரு வருஷம் இழுத்தாதான்..இது சீரியல் அந்தஸ்துக்கே வரும்...மெகா என்றால் கஜ கர்ப்பம்தான்....கஜகர்பம்னா என்னான்னு கேக்குறவுங்களுக்ககு.... அடுத்த எபிசோடில் விளக்கம் தொடரும்......

மெகாலச்சுமி...இவள்தான்.......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168356516070451372007-01-09T07:28:00.000-08:002007-01-09T07:28:00.000-08:00வாங்க இம்சை அரசி..பொண்ணு லவ்வரு.. அப்பா..அப்பா பா...வாங்க இம்சை அரசி..

பொண்ணு லவ்வரு.. அப்பா..
அப்பா பாத்துடுவாரோன்னு பயப்படற பொண்ணு..

இது ரொம்ப ஓல்டுங்க.. இதுல த்ரில்லே இல்ல...

நான் சொல்றேன் பாருங்க...

பொண்ணு.. ஓல்டு லவ்வரு.. புருஷன்... புருஷன் பாத்துடுவானோன்னு பொண்ணு பயப்படும்.. பாக்கற நமக்கும் த்ரில்லு...

இது டெக்னிக்..

டெக்னிக் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய சீரியல் பார்க்கவும்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168354453489314452007-01-09T06:54:00.000-08:002007-01-09T06:54:00.000-08:00வாங்க சந்தனமுல்லை../************ஹேய் அரைபிளேடு..சூ...வாங்க சந்தனமுல்லை..

ஹேய் அரைபிளேடு..சூப்பர்..நானும் இதேமாதிரி ஒண்ணு எழுதனும் நினைச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ள நீங்க கலக்கீட்டிங்க!!

நீங்களும் எயுதுங்கோ... நாட்டுல ஒரே நேரத்துல ஒரு மெகா சீரியல் மட்டுமா ஓடுது.. நாலு சேனல்ல நாப்பது சீரியல் நாட்டு மக்களுக்கு சேவை செய்யறதுக்காக ஓடறதில்லை...

உங்க சேவை நாட்டுக்கு தேவை..
எயுதினீங்கன்னா நாமளும் வந்து படிப்பமில்லை...

ரொம்ப தாங்ஸ்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168353934871096942007-01-09T06:45:00.000-08:002007-01-09T06:45:00.000-08:00ஒலகம் சுத்துறத இப்பதான் பாக்குறேன்...இல்ல என்னோட த...ஒலகம் சுத்துறத இப்பதான் பாக்குறேன்...
இல்ல என்னோட தல தான் சுத்துதா?

சன் டிவிக்கு எழுதிப் போடுங்க :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168350799395895502007-01-09T05:53:00.000-08:002007-01-09T05:53:00.000-08:00அட சோக்கா கீதே! ஆமா எத்தனை டைரக்டருங்கோ இந்த மெகால...அட சோக்கா கீதே! ஆமா எத்தனை டைரக்டருங்கோ இந்த மெகாலட்சுமிய எடுக்கறாங்க!

எத்தனி கண்ணு பாத்தாலும் க்ளிசரின் ஒண்ணுதான?கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168350021446475332007-01-09T05:40:00.000-08:002007-01-09T05:40:00.000-08:00வாங்க ஸ்ரீகாந்து..//சிரிக்கறதா அழறதா ? //சிலர் அழு...வாங்க ஸ்ரீகாந்து..

//சிரிக்கறதா அழறதா ? //

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார்.
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168348981615948242007-01-09T05:23:00.000-08:002007-01-09T05:23:00.000-08:00மெகாஆஆஆஆ லட்சுமி.....அப்பா...... என் பங்குக்கு சொல...மெகாஆஆஆஆ லட்சுமி.....

அப்பா...... என் பங்குக்கு சொல்லிட்டேனா.....

அதே மாதிரி Friday episode-ல ஒரு பொண்ணு அவ லவ்வர மீட் பண்ணி பேசிட்டு இருக்கா. அப்ப இன்னொரு சைடுல அந்த பொண்ணோட அப்பா வருவாரு.... இவுகளயும் அவுரயும் மாத்தி மாத்தி காமிச்சுக் கிட்டே இருக்கணும்.... அவர் பாத்துடுவாரான்னு எல்லாரும் சுவாரஸ்யமா பாக்கும்போது அந்த episode முடிஞ்சுடனும். அப்பதான் ஒரு த்ரில்லிங்கா இருக்கும்....

என்னப்பூ நாஞ்சொல்றது??? கரெக்டா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168348199413007762007-01-09T05:09:00.000-08:002007-01-09T05:09:00.000-08:00ஹேய் அரைபிளேடு..சூப்பர்..நானும் இதேமாதிரி ஒண்ணு எழ...ஹேய் அரைபிளேடு..சூப்பர்..நானும் இதேமாதிரி ஒண்ணு எழுதனும் நினைச்சிக்கிட்டு இருந்தேன்..அதுக்குள்ள நீங்க கலக்கீட்டிங்க!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168348064922589512007-01-09T05:07:00.000-08:002007-01-09T05:07:00.000-08:00வாங்க கவிதா...இந்த கதை என்னோட நண்பர் ஒருத்தரு மெக...வாங்க கவிதா...

இந்த கதை என்னோட நண்பர் ஒருத்தரு மெகா சீரியல் எடுக்க எங்கிட்ட வந்து கதை கேட்டப்ப எழுதினது..

கேட்டுட்டு சித்தி மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டு போயிட்டாரு..

அப்பதான் சித்தி என்னோட கதையை உருவி மெகா சீரியல் எடுத்திருக்காங்க அப்படின்னு தெரிஞ்சுது.

அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்.

இன்னும் நாலு அஞ்சி கதை வெச்சிக்கிட்டு அப்பாவி புரொடியூசரா யாராச்சும் மாட்டறாங்களான்னு தேடிக்கிட்டு இருக்கேன்...

கூடிய விரைவில் எதிர் பாருங்கள் சின்னதிரைகளில் அரைபிளேடு வழங்கும்.. மெகாஆஆஆஆ லட்சுமி.

தாங்ஸ்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168347741329003482007-01-09T05:02:00.000-08:002007-01-09T05:02:00.000-08:00வாங்க கோபிநாத்..என்னாது சித்தியை கிழிகிழின்னு கிழ...வாங்க கோபிநாத்..

என்னாது சித்தியை கிழிகிழின்னு கிழிச்சிருக்கனா ?

இது என்னோட சொந்த கதைங்க..

ஆல் காப்பி ரைட்ஸ் டு அரைபிளேடு ஒன்லி.

தாங்ஸ்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168342490214907162007-01-09T03:34:00.000-08:002007-01-09T03:34:00.000-08:00சிரிக்கறதா அழறதா ?சிரிக்கறதா அழறதா ?Srikanthhttps://www.blogger.com/profile/18360010255315058065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168335951293787882007-01-09T01:45:00.000-08:002007-01-09T01:45:00.000-08:00நீங்க பேசமா..சாப்டுவேருக்கு முழுக்கு போட்டுட்டு நம...நீங்க பேசமா..சாப்டுவேருக்கு முழுக்கு போட்டுட்டு நம்ம கோடம்பாக்கம் வந்தீங்கன்னா.. நாட்டுல நிறைய பேர் சிரீயில் பார்த்து சிரிச்ச மாதிரியும் இருக்கும்..அழுத மாதிரியும் இருக்கும்.. சூப்பர்... வீட்டுல அம்மணிங்க யாரும் இல்ல போல.. உட்கார்ந்து நிதானமா சூப்பரா எழுதி இருக்கீங்க.. !! ... தொடருங்கள்.. சிரிக்க நாங்க ரெடி.. :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168313698744197692007-01-08T19:34:00.000-08:002007-01-08T19:34:00.000-08:00வாங்க ஜி... //எப்டி...எப்டி...எப்டி.... எப்டி உம்ம...வாங்க ஜி...

//எப்டி...எப்டி...எப்டி.... எப்டி உம்மால மட்டும் இப்டி முடியுது...

ஹி..ஹி... எவ்ளோ சீரியல் பார்த்து நொந்து இருப்போம்...

//அப்புறம் எடையில போலிஸ் ட்ரஸ் போட்டுக்கிட்டு ஒரு கேரக்டர் பேக் ரவுண்டல் பலத்த ஒரு மியுசிக்கப் போட்டுக்கிட்டு சம்பந்தமே இல்லாம ஆஜராகனும்

இது எதுக்குங்க. நம்ம ஹீரோயின் பேரு மெகாலட்சுமிதான். ஜெயலட்சுமி இல்லை..

:))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168306494250016872007-01-08T17:34:00.000-08:002007-01-08T17:34:00.000-08:00அய்யா...எப்படி இதயெல்லாம்சிரிச்சு..சிரிச்சு வாய்யெ...அய்யா...எப்படி இதயெல்லாம்
சிரிச்சு..சிரிச்சு வாய்யெல்லாம் வலிக்குது...கலக்கிட்டீங்க...

\\குணசேகருக்கு ஒரு அக்கா குமுதவல்லி...
அவங்களுக்கு பாவம் ஒரே ஒரு புருசன். \\

சொம நக்கல்ஸ்...

இருந்தாலும் "சித்தி"யை கிழி கிழின்னு கிழிச்சிட்டிங்க...தொடருங்ககோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168299201667875172007-01-08T15:33:00.000-08:002007-01-08T15:33:00.000-08:00எப்டி...எப்டி...எப்டி.... எப்டி உம்மால மட்டும் இப்...எப்டி...எப்டி...எப்டி.... எப்டி உம்மால மட்டும் இப்டி முடியுது...

மெகா லட்சுமின்ன உடனே நான் ஹீரோயினி பம்பர் லாட்டரில வேல செய்றப் பொண்ணோன்னு நெனச்சிட்டேன்...

அப்புறம் எடையில போலிஸ் ட்ரஸ் போட்டுக்கிட்டு ஒரு கேரக்டர் பேக் ரவுண்டல் பலத்த ஒரு மியுசிக்கப் போட்டுக்கிட்டு சம்பந்தமே இல்லாம ஆஜராகனும். (அதுல ஒரு 2 வாரம்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168291371145568872007-01-08T13:22:00.000-08:002007-01-08T13:22:00.000-08:00ஸ்யாம்//கொல்ல கூடாது ஆனா கொல்றாமாதிரி பக்கத்துல கத...ஸ்யாம்

//கொல்ல கூடாது ஆனா கொல்றாமாதிரி பக்கத்துல கத்திய கொண்டு போய் அப்படியே freeze பண்ணிடனும்..அப்புறம் எதுவா இருந்தாலும் திங்கள் கிழமை தான் :-)

கரெக்டா சொன்னீங்க...

அதே மாதிரி டெய்லி.. வில்லனோ வில்லியோ திட்டம் போடுவாங்க...

திட்டம் போட்டு முடிச்சதும் அவங்க மூஞ்சிய ஃபோகஸ் பண்ணி அவங்க மூஞ்சி மேலயே தொடரும் அப்படின்னு போடணும்..

அப்பதான் சனங்க டென்ஷனாயி அடுத்தநாள் என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு சோறு தண்ணிய கூட மறந்து டிவி பொட்டி மின்னாடி உட்காருவாங்க...

:))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168291148314855122007-01-08T13:19:00.000-08:002007-01-08T13:19:00.000-08:00வாங்க அனானி...//you can also kill some character o...வாங்க அனானி...

//you can also kill some character on a friday episode //

ஏதாவது ஆர்ட்டிஸ்டு என்னாலதான் சீரியலே ஓடுதுன்னு சொல்லி காசு அதிகம் கேக்காத வரிக்கும் கேரக்டர் சாகாது..

இல்லாட்டி டகால்னு அந்த கேரக்டருக்கு போட்டோ போட்டு பொட்டுனு போயிட்டியே அப்படின்னு இரண்டு நாளு கதைய சோகமா ஓட்டிட மாட்டமா... :))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168290991490220852007-01-08T13:16:00.000-08:002007-01-08T13:16:00.000-08:00வாங்க சந்தோஷ்தூர்தர்சனா இருந்தா இதே கதைய பத்து வர...வாங்க சந்தோஷ்

தூர்தர்சனா இருந்தா இதே கதைய பத்து வருசம் ஓட்டலாங்க...
ஆனா தனியார் டிவி டி.ஆர்.பி. அப்படின்னு ஒண்ணு இருக்குதே...

கதைய இழுக்கணும் ஆனா இழுத்த மாதிரி தெரிய கூடாது..
அதுதான் இப்பிடி... :))

நம்மளால இப்படியெல்லாம் முடியுதுன்னு கண்டுக்ன உங்களுக்கு ஒரு தாங்ஸ்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168290688578402952007-01-08T13:11:00.000-08:002007-01-08T13:11:00.000-08:00//you can also kill some character on a friday epi...//you can also kill some character on a friday episode//

கொல்ல கூடாது ஆனா கொல்றாமாதிரி பக்கத்துல கத்திய கொண்டு போய் அப்படியே freeze பண்ணிடனும்..அப்புறம் எதுவா இருந்தாலும் திங்கள் கிழமை தான் :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1168289670944695232007-01-08T12:54:00.000-08:002007-01-08T12:54:00.000-08:00//எப்பப்ப எல்லாம் வேகம் குறையுதோ... அப்ப எல்லாம் ...//எப்பப்ப எல்லாம் வேகம் குறையுதோ... அப்ப எல்லாம் ஒரு கேரக்டரை உள்ளாற இழுத்து விடணும்..//

you can also kill some character on a friday episodeAnonymousnoreply@blogger.com