tag:blogger.com,1999:blog-37661078.post1550880871950612516..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: கோணிக்குள் என்ன இருக்கிறது.அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-37661078.post-11284874353930455432008-03-01T21:28:00.000-08:002008-03-01T21:28:00.000-08:00//அப்புறமா கதையில எழுத்துப்பிழை எதுவும் இல்லைங்கோ...//
அப்புறமா கதையில எழுத்துப்பிழை எதுவும் இல்லைங்கோ. :)

இதை எங்க வீட்டுல கட்டைவிரலை சூப்பிக்கிட்டு தூங்கிட்டிறுக்குற 6 மாத பாப்பா கிட்ட சொல்லிப்பாத்தேன் நம்பவே மாட்டேன்கிறது...!!! நீ நம்பிட்டையா?? னு என்னை பார்த்து கேள்வி வேற(பாப்பா தூக்கத்துல இருந்ததால அடி உதையிலிருந்து தப்பிச்சேன்)!!

ச்சே!! இந்த நேரம் பார்த்தா ஷங்கர் அமேரிக்கா போகனும். :-(

ஷங்கரோடதை கோணிக்குள் நுழைத்திருந்தால் கதையில அனல் தெரித்திருக்கும்ல!!!

ஏய்... அ.பி... எதுக்குப்பா கல்லை எல்லாம் கையில எடுக்குற... நான் ஷங்கரோட அறிவை கோணி கேஸ்க்குள் நுழைப்பதை பத்தித்தான்பா பேசிக்கிட்டிருக்கிறேன்...!! இந்த பசங்களே இப்படித்தான் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடுறானுக :-))கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-53579403077669115992008-03-01T07:47:00.000-08:002008-03-01T07:47:00.000-08:00கருப்பன்..//அட நம்ம ஷங்கர் சும்மா தான இருக்காரு அவ...கருப்பன்..

//அட நம்ம ஷங்கர் சும்மா தான இருக்காரு அவரை கோணிக்குள் நுழைக்க வேண்டியது தான... கோணி கேஸ்க்குள்னு சொல்ல வந்தேன்பா...//

இந்த கதை நடந்தப்ப ஷங்கர் அமெரிக்கா போயிட்டாரு. அதனாலதான் இந்த கேஸ்ல எண்டரி கொடுக்கலை. :)

அப்புறமா கதையில எழுத்துப்பிழை எதுவும் இல்லைங்கோ. :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-73077722794909517322008-03-01T01:37:00.000-08:002008-03-01T01:37:00.000-08:00அட நம்ம ஷங்கர் சும்மா தான இருக்காரு அவரை கோணிக்குள...அட நம்ம ஷங்கர் சும்மா தான இருக்காரு அவரை கோணிக்குள் நுழைக்க வேண்டியது தான... கோணி கேஸ்க்குள்னு சொல்ல வந்தேன்பா...

உண்மையில் எழுத்துப்பிழைகளை நீக்கிவிட்டுப்படித்ததில் வயிறு முட்ட சிரித்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகிவிட்டது... நல்ல வேளை ஆபிசில் இதை படிக்கவில்லை...!!

"தோ. பார்றா. ஒரு கோணி.".

"அண்ணாத்தை இந்த கோணிக்குள்ள இன்னா கீது."

இதுல இருக்கிற எழுத்துப்பிழையை நீக்கிட்டுப் படிச்சேன்... கெட்ட காமடி!!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-24835059234984455432008-02-26T18:01:00.000-08:002008-02-26T18:01:00.000-08:00நன்றி கோபிநாத் :)நன்றி கோபிநாத் :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-24892121613388021612008-02-26T16:53:00.000-08:002008-02-26T16:53:00.000-08:00தல சூப்பரு..;))தல

சூப்பரு..;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-51541041801785310482008-02-26T14:01:00.000-08:002008-02-26T14:01:00.000-08:00வாங்க சிறில் அலெக்ஸ்//அங்கதம்ணு சொல்றாங்களே இதானன ...வாங்க சிறில் அலெக்ஸ்

//அங்கதம்ணு சொல்றாங்களே இதானன அது?

அப்படித்தானுங்க நினைக்கிறேன் :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-64683294195245618232008-02-26T12:42:00.000-08:002008-02-26T12:42:00.000-08:00அங்கதம்ணு சொல்றாங்களே இதானன அது?:)அங்கதம்ணு சொல்றாங்களே இதானன அது?

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-72372882864801233262008-02-26T11:48:00.000-08:002008-02-26T11:48:00.000-08:00வாங்க புபட்டியன்கோணியை கண்டுக்காம விட்டுருக்கலாம்...வாங்க புபட்டியன்

கோணியை கண்டுக்காம விட்டுருக்கலாம். தேவையில்லாம கண்டுக்கிட்டு இப்ப பாருங்க செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல கோணியே வரக்கூடாதுன்றாங்க.

:)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-83318682210033930492008-02-26T09:08:00.000-08:002008-02-26T09:08:00.000-08:00//கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணிய...//கிரவுட் வரக்கூடாது என்று சொன்ன பிறகுதான் கோணியை பார்ப்பதற்கு அதிக கிரவுட் சேர்ந்தது.

இது அரை பிளேடு டச்... :)))))PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-56272490777837425932008-02-26T03:57:00.000-08:002008-02-26T03:57:00.000-08:00Innaame nallaa irummee...Any Spelling mistake in y...Innaame nallaa irummee...
Any Spelling mistake in your title.

I didn't expect this kind of Dung...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-88387099560944898622008-02-26T03:44:00.000-08:002008-02-26T03:44:00.000-08:00அனானி..எழுத்துப்பிழையோ கருத்துப்பிழையோ ஏதுமில்லை...அனானி..
எழுத்துப்பிழையோ கருத்துப்பிழையோ ஏதுமில்லை. ஒரு சணல் மூட்டை பற்றிய சிறுகதை. அவ்வளவே.
நன்றி.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-4187498066059208922008-02-25T22:10:00.000-08:002008-02-25T22:10:00.000-08:00எழுத்துப்பிழை இல்லையே? கண்டிப்பாக "கோணி" தானே?எழுத்துப்பிழை இல்லையே? கண்டிப்பாக "கோணி" தானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-12543175422754503412008-02-25T21:20:00.000-08:002008-02-25T21:20:00.000-08:00:-)):-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-75181627429581440052008-02-25T20:19:00.000-08:002008-02-25T20:19:00.000-08:00நன்றி துளசிகோபால், தமிழ்பிரியன், TBCD மற்றும் வெட...நன்றி துளசிகோபால், தமிழ்பிரியன், TBCD மற்றும் வெட்டிப்பயல்.

TBCD எருவட்டை/வராட்டி/வறட்டி எல்லாம் சரியே.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உச்சரிப்பு "எரமட்டை" என்பது.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-33439102827979822952008-02-25T20:16:00.000-08:002008-02-25T20:16:00.000-08:00கலக்கல்... As usual :-)கலக்கல்... As usual :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-89165041877655455112008-02-25T20:08:00.000-08:002008-02-25T20:08:00.000-08:00ஐயோ...ஐயோ...ஒரு கோணிக்கு இந்த பாடா.. **...ஐயோ...ஐயோ...

ஒரு கோணிக்கு இந்த பாடா..

எருவட்டை என்றச் சொல்லுவார்கள்..

அது வராட்டி/வறட்டி என்றுச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-8559052232583742522008-02-25T19:57:00.000-08:002008-02-25T19:57:00.000-08:00நல்ல டைமிங் காமெடி :))))நல்ல டைமிங் காமெடி :))))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-62393244135139282542008-02-25T19:42:00.000-08:002008-02-25T19:42:00.000-08:00:-)))):-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com