tag:blogger.com,1999:blog-37661078.post4202778363002077902..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37661078.post-49779950491527330292008-02-14T07:49:00.000-08:002008-02-14T07:49:00.000-08:00ஹி.. ஹி.. நன்றி கருப்பன் அவர்களே.இணையத்துல தேடி பா...ஹி.. ஹி.. நன்றி கருப்பன் அவர்களே.

இணையத்துல தேடி பாருங்க. எங்கயாச்சும் காசு கட்டி பாக்குற சைட்டுல பப்பிஸ்ரீ போட்டோ கிடைச்சாலும் கிடைக்கலாம். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-62735272596384408872008-02-14T00:13:00.000-08:002008-02-14T00:13:00.000-08:00மன்னிக்கனும் அ.பிளேடு அவர்களே, இந்த கேஸை நான் எப்ப...மன்னிக்கனும் அ.பிளேடு அவர்களே, இந்த கேஸை நான் எப்படி மிஸ்பன்னேன்னு தெரியல. எப்படியோ இப்ப பாத்துட்டேன்ல!!!

சுபா-வோட செல்வா, முருகேசன் துப்பறியும் கதைகூட ரெம்ப ரெம்ப நல்லா இருக்கும். இப்ப சுரேஷூம், பாலாவும் அந்த அளவுக்கு எழுதுறதில்லை. பரவாயில்லை நீங்க இனி ட்ரை பண்னலாம்.

ஷங்கர் திரும்ப வந்ததுல எங்களுக்கு நிறைய சந்தோஷம். என்ன ஒரு சின்ன குறை, ஷங்கர் எடுத்த ஃபோட்டோக்களை கொஞ்சம் நடுவுல சொருகியிருந்தா கலக்கலாக இருந்திருக்கும். குறைந்த பட்சம் ரெட்டி இன்டர்நெட்டில் அப்லோடு பண்ணுன சுட்டியையாவது கொடுத்திருக்கலாம். ஹீ... ஹீ...கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-2196632647993371902008-02-01T05:01:00.000-08:002008-02-01T05:01:00.000-08:00// ILA(a)இளா said... இது சாம்பு மாதிரி இல்லே இருக்...// ILA(a)இளா said...
இது சாம்பு மாதிரி இல்லே இருக்கு. இருந்தாலும் யூகிக்க முடிஞ்சிருச்சு :). சே, ரொம்ப நாள் ஆச்சு இதுமாதிரி எல்லாம் படிச்சு.. நல்லா இருங்க Day.//

நன்றி இளா. சாம்பு எல்லாம் ப்ரசண்ட் டேவில இருந்தா எப்படி இருக்கும். :)

//CVR said...
LOL!!
Rock on!! :-D//

Thanks CVR.

// இலவசக்கொத்தனார் said...
அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))//

வீணாவோட ஜாக்கெட்டை காணலையா. அடடா. அடுத்த கேஸ் கிடைச்சிருச்சே :)

// வெட்டிப்பயல் said...
இதுவும் சூப்பர்...

கொத்ஸுக்கு எப்பவுமே வீணாவின் ஜாக்கெட் மேல ஒரு கண்ணு :-)

நன்றி வெட்டி.

வீணா ஜாக்கெட் மேல ஒரு கண்ணு வெச்சிருந்தது கொத்தனாரா. கேஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சே. :)

//செந்தழல் ரவி said...
எக்ஸலண்ட் மச்சி !!! கலக்கிப்புட்ட...இந்த சீரிஸ்ல நிறைய கலக்கி எழுதவும்....//

தாங்ஸ் செந்தழல் ரவி.
இந்த சீரிஸ் நிறையவே வரும். :)

//PPattian : புபட்டியன் said...
மர்டர் கேஸ் எப்போ?//

புபட்டியன் இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க. வெயிட் அண்டு ஸீ. :)

நன்றி.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-48687675166221520102008-02-01T03:00:00.000-08:002008-02-01T03:00:00.000-08:00மர்டர் கேஸ் எப்போ?மர்டர் கேஸ் எப்போ?PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-61287508361567797282008-01-31T21:17:00.000-08:002008-01-31T21:17:00.000-08:00எக்ஸலண்ட் மச்சி !!! கலக்கிப்புட்ட...இந்த சீரிஸ்ல ந...எக்ஸலண்ட் மச்சி !!! கலக்கிப்புட்ட...இந்த சீரிஸ்ல நிறைய கலக்கி எழுதவும்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-26019265764145328572008-01-31T13:56:00.000-08:002008-01-31T13:56:00.000-08:00இதுவும் சூப்பர்... //இலவசக்கொத்தனார் said... அட...இதுவும் சூப்பர்...

//இலவசக்கொத்தனார் said...

அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))//

கொத்ஸுக்கு எப்பவுமே வீணாவின் ஜாக்கெட் மேல ஒரு கண்ணு :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-86509248349336727342008-01-31T11:43:00.000-08:002008-01-31T11:43:00.000-08:00அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))அடுத்தது என்ன வீணாவின் ஜாக்கெட் கேஸா? :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-57917413090847153412008-01-31T11:20:00.001-08:002008-01-31T11:20:00.001-08:00LOL!!Rock on!! :-DLOL!!
Rock on!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-32373738391258727332008-01-31T11:20:00.000-08:002008-01-31T11:20:00.000-08:00இது சாம்பு மாதிரி இல்லே இருக்கு. இருந்தாலும் யூகிக...இது சாம்பு மாதிரி இல்லே இருக்கு. இருந்தாலும் யூகிக்க முடிஞ்சிருச்சு :). சே, ரொம்ப நாள் ஆச்சு இதுமாதிரி எல்லாம் படிச்சு.. நல்லா இருங்க DayILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com