tag:blogger.com,1999:blog-37661078.post4674416545661536249..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: போண்டா மற்றும் போளியின் கதை.அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-37661078.post-27352407965421773942007-11-28T16:17:00.000-08:002007-11-28T16:17:00.000-08:00எப்டி உங்களால மட்டும் இப்டி முடியுது...எப்டி உங்களால மட்டும் இப்டி முடியுது...Maayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-79864231395218464712007-09-04T18:18:00.000-07:002007-09-04T18:18:00.000-07:00இளா...//அடியேய், உனக்கு இருக்குடீ...//என்ன இருக்கி...இளா...

//அடியேய், உனக்கு இருக்குடீ...//

என்ன இருக்கிறது. சூடாக இருக்கிறதா. போண்டா போளியைத் தவிர்த்து வேறு எதுவாக இருந்தாலும்.. ஓக்கே.

கைப்புள்ள...

//தெய்வமே! நீங்க தான் அவரா? //

எவர் என்று தெளிவாக சொல்லவும்.
அது எவராக இருந்தாலும்... நான் நான் மட்டுமேதான்... வேறுஎவருமில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

:)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-89350437904067227672007-08-30T22:00:00.000-07:002007-08-30T22:00:00.000-07:00//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன//கல...//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன//

கலக்கல்.

தெய்வமே! நீங்க தான் அவரா? உண்மையைச் சொல்லுங்க???கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-71869578942127896372007-08-30T14:00:00.000-07:002007-08-30T14:00:00.000-07:00அடியேய், உனக்கு இருக்குடீ...கருத்து சொல்றாராம்..//...அடியேய், உனக்கு இருக்குடீ...

கருத்து சொல்றாராம்..

//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன//
நெசமாவா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-55084366912948599892007-08-30T13:18:00.000-07:002007-08-30T13:18:00.000-07:00பதிவை படித்த, பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.பதிவு...பதிவை படித்த, பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.
பதிவு சூடான இடுகைகளில் இருக்கிறது.

போண்டாவும் போளியும் எண்ணெய் பலகாரங்கள் என்பதால் நான் ஆர்டர் செய்வதில்லை என்பதை மட்டும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-74622984329545761592007-08-30T11:19:00.000-07:002007-08-30T11:19:00.000-07:00நன்றி மிதக்கும் வெளி..ஏவிஎஸ்மற்றும் அனானி.நன்றி

மிதக்கும் வெளி..
ஏவிஎஸ்
மற்றும் அனானி.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-91550834959075236772007-08-30T10:33:00.000-07:002007-08-30T10:33:00.000-07:00good story :)good story :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-72005420820531530942007-08-30T07:40:00.000-07:002007-08-30T07:40:00.000-07:00போளியோ, போண்டாவோ, பஜ்ஜியோ, பக்கோடாவோ ஒற்றுமையாக இர...போளியோ, போண்டாவோ, பஜ்ஜியோ, பக்கோடாவோ ஒற்றுமையாக இருந்தாலும், சண்டை போட்டாலும் கடைசியில் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகத்தானே போகின்றன. எனவே இருக்கும் சொற்ப காலத்தில் என்ன செய்தால் என்ன, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து திருப்தி பட்டுக் கொள்வோம் என்று ஏதாவது செய்கின்றன. இதற்கு மேல் இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

http://thabaal.blogspot.com/Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-17804064783050020412007-08-30T07:39:00.000-07:002007-08-30T07:39:00.000-07:00This comment has been removed by the author.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-54026415138550559162007-08-30T02:21:00.000-07:002007-08-30T02:21:00.000-07:00சுவையான பதிவு((-சுவையான பதிவு((-மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-26195625736235199942007-08-29T23:06:00.000-07:002007-08-29T23:06:00.000-07:00நன்றிமதுரை மச்சிparody manசெல்லாநாகூர் இஸ்மாயில்வி...நன்றி

மதுரை மச்சி
parody man
செல்லா
நாகூர் இஸ்மாயில்
விஜயன்
துளசி கோபால்
பெயர்போட பயமாஇருக்கு
தமிழன்
கோவி கண்ணன்
அனானி.
மற்றும் சர்வேசன்.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-83782951939293847872007-08-29T21:16:00.000-07:002007-08-29T21:16:00.000-07:00நடக்கட்டும் நடக்கட்டும்//பலகாரங்கள் தங்கள் தவறை உண...நடக்கட்டும் நடக்கட்டும்

//பலகாரங்கள் தங்கள் தவறை உணர்ந்தன. தங்களுக்குள் எத்தனை வேற்றுமையிருந்தாலும் தங்களுக்குள் மோதிக் கொள்வது தங்களுக்குத்தான் அவமானம் என்பதை உணர்ந்தன//

உணர்ந்துட கிணர்ந்துடப் போறாங்க.

பி.கு: சீக்கிரம் உணர்ந்திட்டா, நம்ம கடைல ஈ ஓட்டுமே ;)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-63312743926073838512007-08-29T20:25:00.000-07:002007-08-29T20:25:00.000-07:00//தோசை ஓசை எழுப்பியது. சர்வர்கள் கருத்துக்கணிப்பு...//தோசை ஓசை எழுப்பியது. சர்வர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினர். நெருப்பு தணலாய் போளியை வறுத்தெடுக்க கிளம்பியது.//

;-)))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-58402239062973713982007-08-29T19:39:00.000-07:002007-08-29T19:39:00.000-07:00//இவ்வாறாக பலகாரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை பா...//இவ்வாறாக பலகாரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை பார்த்த வாடிக்கையாளர்கள் விலக ஆரம்பித்தார்கள். முதன் முறையாக ஹோட்டலுக்கு வந்தவர்கள் தெரியாமல் போண்டாவையோ போளியையோ ஆர்டர் செய்தவர்கள் மறுமுறை ஹோட்டலுக்கு வரவே அஞ்சினர்.
ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள்.//

கலக்கல் ! :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-31241270210064881532007-08-29T19:21:00.000-07:002007-08-29T19:21:00.000-07:00தூண்டி விடுபவர்கள்தூண்டி விட்டு ஒளிந்து கொள்பவர்கள...தூண்டி விடுபவர்கள்

தூண்டி விட்டு ஒளிந்து கொள்பவர்கள்

தூண்டி விட்டது தெரியாமல் துடிப்பவர்கள்

தூண்டியதில் குளிர் காய்பவர்கள்

தூண்டிலில் மாட்டிய புழுக்களாகத் துடிக்கும் நாம்!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-62266618906484896192007-08-29T19:15:00.000-07:002007-08-29T19:15:00.000-07:00போண்டா ஒருமுறை மாட்டிக் கொண்டதும், போளியின் சைட் ட...போண்டா ஒருமுறை மாட்டிக் கொண்டதும், போளியின் சைட் டிஷ்கள் ஜிங்கு ஜிங்கு என்று குதித்தன. போண்டா ஜகா வாங்கியது. போளீயின் தற்பெருமை உயர்ந்தது. போளி காதுக்குனிய செந்தமிழால் அகப்பட்டவர்களை எல்லாம் அர்சித்தது. சைட் டிஷ்கள் மெளனம் காத்தன.தங்கள் நட்பை பேணி காத்தன. அச்சமயம் என்ன நடந்ததோ தெரியவில்லை, சைட் டிஷ்கள் மீது அதே செவிக்கினிய, கண்ணுக்கு குளிமையான அர்ச்சனையை
ஆரம்பித்தது போளி.சைட் டிஷ்களுக்கு வீரம் பொங்கியது. வெகுண்டு எழுந்தன. உலகமே வியந்து பாராட்டும்படி போளிக்கு எதிராய் வாளை சுழட்டின. இனி என்ன நடக்கும்? போளி திருந்துமா? தமிழ்மணம் மணக்க தொடங்குமா? பொறுத்திருந்து பாருங்கள், காமடிகள்
தொடரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-79300806161232247092007-08-29T19:02:00.000-07:002007-08-29T19:02:00.000-07:00//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன.//அ...//பலகாரங்கள் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இருந்தன.//

அந்தநாளும் வந்துடாதோ...........

சூப்பரப்பூ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-53730460635258727722007-08-29T18:52:00.000-07:002007-08-29T18:52:00.000-07:00பிளேடு ரொம்ப 'ஷார்ப்'பா இருக்கு.சூப்பர்பிளேடு ரொம்ப 'ஷார்ப்'பா இருக்கு.

சூப்பர்விஜயன்https://www.blogger.com/profile/16178923454656112817noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-27441894754413274682007-08-29T18:37:00.000-07:002007-08-29T18:37:00.000-07:00உண்மையிலேயே இந்த பிளேடு காயப்படுத்தாத பிளேடு தான் ...உண்மையிலேயே இந்த பிளேடு காயப்படுத்தாத பிளேடு தான் - பிரம்மாதம் - நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-36536605620098059482007-08-29T18:23:00.000-07:002007-08-29T18:23:00.000-07:00ஹலோ ஏணுங்க நீங்கள் இவ்வளவு சீக்கிரம் கலாய்ச்சிட்டீ...ஹலோ ஏணுங்க நீங்கள் இவ்வளவு சீக்கிரம் கலாய்ச்சிட்டீஙகன்னா, அதுவும் இவ்வளவு நச் சுன்னு கலாய்ச்சிட்டா அப்ப நாங்கள்லாம் எப்படி இந்த வாரத்தை ஓட்டறது. உண்மையிலே கடைசி சிலவரிகள் நச். ரெண்டுபேரும் சேந்துடுவாங்களா? அய்யோ அப்ப இந்தனை நாள் வேடிக்கை பாத்தவங்கள்லாம்... என்னமோ ரோட்டுல பாம்பு கீரி சண்டை பாகுறம்னு கால்கடுக்க நின்னு ஒண்ணுமே பாக்காம வந்த கதியாவுல இருக்கு இது... ஆனாலும் கலாய்ச்ச ஸ்டைல் சூப்பரபு!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-10447118395789347642007-08-29T18:06:00.000-07:002007-08-29T18:06:00.000-07:00this is the best parody I've read in the recent pa...this is the best parody I've read in the recent past! I couldnt control my laughter while reading ... great stuffAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-27843435231024396082007-08-29T17:39:00.000-07:002007-08-29T17:39:00.000-07:00appadi podu aruvalaappadi podu aruvalaமதுரை மச்சிhttps://www.blogger.com/profile/08516945573387538818noreply@blogger.com