tag:blogger.com,1999:blog-37661078.post5073886447727304213..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: மனுசப்பயலுங்க ஏன் காதலிக்க வேணும்அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37661078.post-3594301969863532372008-02-14T17:26:00.000-08:002008-02-14T17:26:00.000-08:00நன்றி மாயவன்.மறுபாதி சண்டை போடும் போது காதலை வெற...நன்றி மாயவன்.

மறுபாதி சண்டை போடும் போது காதலை வெறுத்து எழுதுவதும், அன்பு செலுத்தும் போது காதலை விரும்பி எழுதுவதும் நடக்கிறது.

ரத்னேஷ் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டு வந்தேன்..

"No body hates love, even who hates it loves hating it."

:)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-89779064515020802672008-02-14T15:31:00.000-08:002008-02-14T15:31:00.000-08:00கலியுகத்து ஆத்தி சூடி எழுதிய அரை பிளேடா காதல் கவித...கலியுகத்து ஆத்தி சூடி எழுதிய அரை பிளேடா காதல் கவிதை எழுதுவது...

காதல் அரை பிளேடையும் கெடுத்திடுச்சு..

உங்க பாதியை பார்த்திட்டிங்க போல..
(1/2 பிளெடு + 1/2 பிளெடு = முழு பிளெடு :))Maayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-89158483135494050302008-02-14T10:28:00.000-08:002008-02-14T10:28:00.000-08:00சென்ஷி//அதான் நெருப்புன்னு சொல்லியாச்சுல்ல.. அப்ப ...சென்ஷி

அதான் நெருப்புன்னு சொல்லியாச்சுல்ல.. அப்ப தீ பிடிக்கத்தானே செய்யும் :))//

சரியே. ஆதி மனிதனை மாற்றிய விஷயங்கள் இரண்டு. ஒன்று நெருப்பு. மற்றது காதல்.

இரண்டும் இல்லாம மனிதன் வாழ முடியாதுன்னு ஆகி போச்சு. :)

//ரெண்டு பக்கம் கூரான கத்தின்னா எப்படி... மேலயும் கீழயுமா?!

கைப்பிடி ஒழுங்காத்தானே இருக்குது :))//

என்ன செய்யறது நிறைய பேருக்கு கத்தியை எப்படி பிடிக்கிறதுன்னே தெரியறதில்லை.

//எதுக்கும் நீங்க குயிக் பிக்ஸ் டிரை செஞ்சு பாருங்க :))//

உடைந்த காதலை ஒட்ட குயிக் பிக்சால் முடியாதுங்க. அப்படி முடிஞ்சா காதலர் தினத்தில அதிகம் விக்கறது குயிக் பிக்சாதான் இருக்கும். :)

கருத்துக்களுக்கு நன்றி. :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-72124428224484000002008-02-14T09:38:00.000-08:002008-02-14T09:38:00.000-08:00// அரை பிளேடு said... காதல் கண்ணாடி குடுவையொன்றுஇ...// அரை பிளேடு said...
காதல் கண்ணாடி குடுவையொன்று
இறுகப் பற்றியிருந்தேன்
இறுக்கம் தாளாது நழுவி வீழ்ந்தது.
சுக்கலானது.
எடுத்து சேர்த்தேன்
பழைய உரு பெற்றது.
விரிசல்கள் ஒட்டவே இல்லை.//

ஒரு வேளை அந்த கண்ணாடி நான்ஸ்டிக்ல செஞ்சிருப்பாங்க போல...!
அதான் ஒட்டவே ஒட்டாது.. :))

எதுக்கும் நீங்க குயிக் பிக்ஸ் டிரை செஞ்சு பாருங்க :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-28463715260985946012008-02-14T09:36:00.000-08:002008-02-14T09:36:00.000-08:00//காதல் கத்திரிக்காய் இல்லை. கத்தி இரண்டு பக்கமும்...//காதல் கத்திரிக்காய் இல்லை. கத்தி இரண்டு பக்கமும் கூரான கத்தி. அதை வெச்சு கத்திரிக்காயை வெட்டலாம். என்ன கொஞ்சம் தப்புனா ஆளை வெட்டிடும். அதுக்காக கத்தியே வேணாம்னு தூக்கி போட்டுட முடியுதா என்ன.//

ரெண்டு பக்கம் கூரான கத்தின்னா எப்படி... மேலயும் கீழயுமா?!

கைப்பிடி ஒழுங்காத்தானே இருக்குது :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-59225748483632627692008-02-14T09:35:00.000-08:002008-02-14T09:35:00.000-08:00//காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன்...//காதல் நெருப்புல கருகிய பலரை பார்த்தும் காதல் ஏன் தொடருது ?//

அதான் நெருப்புன்னு சொல்லியாச்சுல்ல.. அப்ப தீ பிடிக்கத்தானே செய்யும் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-89695854335570220022008-02-14T09:07:00.000-08:002008-02-14T09:07:00.000-08:00என்ன கோபி..இப்படி கேட்டுட்டீங்க. நீங்க பின்னூட்ட...என்ன கோபி..

இப்படி கேட்டுட்டீங்க. நீங்க பின்னூட்டம் போடத்தானே இந்த பொட்டி திறந்து கிடக்கு.

யாரும் பின்னூட்டம் போடாத சோகத்துல நானே சோக கவிதையா போட்டு பின்னூட்ட பொட்டியை நிரப்பிட்டு இருக்கேன். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-86938544105524843022008-02-14T06:35:00.000-08:002008-02-14T06:35:00.000-08:00தல நாங்க பின்னூட்டம் போடலாமா!!!தல

நாங்க பின்னூட்டம் போடலாமா!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-59545967657181993042008-02-13T14:36:00.000-08:002008-02-13T14:36:00.000-08:00காதல் கண்ணாடி குடுவையொன்றுஇறுகப் பற்றியிருந்தேன்இ...காதல் கண்ணாடி குடுவையொன்று
இறுகப் பற்றியிருந்தேன்
இறுக்கம் தாளாது நழுவி வீழ்ந்தது.
சுக்கலானது.
எடுத்து சேர்த்தேன்
பழைய உரு பெற்றது.
விரிசல்கள் ஒட்டவே இல்லை.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-83179648439194863952008-02-13T13:28:00.000-08:002008-02-13T13:28:00.000-08:00தன்னை மறந்திருப்பேன்.உலகம் மறந்திருப்பேன்.உன்னை மற...தன்னை மறந்திருப்பேன்.
உலகம் மறந்திருப்பேன்.
உன்னை மறந்திருப்பேனா.

சுவாசம் மறந்திருப்பேன்.
உன்வாசம் மறந்திருப்பேனா.
நின்பாசம் மறந்திருப்பேனா.

மறதி என்று ஒன்று உறுதி
எனில் அதுஎன் மரணத்தில்தான்
என்பதை நீ அறியாயா.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-54250493774068198312008-02-13T13:19:00.000-08:002008-02-13T13:19:00.000-08:00ஓடி ஒளிகிறேன் துரத்தும் உன்காதலில் இருந்து.காதல் ப...ஓடி ஒளிகிறேன்
துரத்தும் உன்காதலில் இருந்து.
காதல் புகாத கோட்டைக்குள்
புகுந்து கொண்டேன்.
மூடிக் கிடக்கும் இதயச் சாளரங்கள்.
காதலின்றி மூச்சுத் திணறுகிறேன்.

----------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com