tag:blogger.com,1999:blog-37661078.post5304239716392500199..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: எயுதனதுல புட்சதுஅரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-37661078.post-84257491583556524452008-01-20T04:57:00.000-08:002008-01-20T04:57:00.000-08:00அத்தனை சுட்டிகளையும் கிளிக்கி ஒரு ரவுண்டு வந்துடறே...அத்தனை சுட்டிகளையும் கிளிக்கி ஒரு ரவுண்டு வந்துடறேன் - வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-56192165093732941762008-01-17T08:39:00.000-08:002008-01-17T08:39:00.000-08:00ஓகேகே.. நீங்கல்லாம் சொல்றதால பின்னூட்டத்துக்கு தவம...ஓகேகே.. நீங்கல்லாம் சொல்றதால பின்னூட்டத்துக்கு தவம் கிடப்பதை விட அதிக பதிவுகள் இடுவதற்கு முயற்சி செய்வது நல்லதுன்னு ஒத்துக்கறேன்.

சொன்னமதிரி ஆஜராவிடுங்கல்ல!

//பின்னூட்ட கயமை பத்தி உங்களுக்கு தெரியாதா !!!//

நல்லாத் தெரியும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-16964902018219772292008-01-16T15:41:00.000-08:002008-01-16T15:41:00.000-08:00ப்ரியாநீங்க உங்க "தமிழ்க்கல்வி"யில் இருந்துதான் செ...ப்ரியா

நீங்க உங்க "தமிழ்க்கல்வி"யில் இருந்துதான் சொல்லனும்னு இல்லை. உங்க "ஆன்மிகம்"ல இருந்தோ இல்லை வேறு எங்காவது நீங்கள் எழுதிய சுட்டியோ கூட தரலாம்.

நன்றி.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-76581565085196547112008-01-16T15:37:00.000-08:002008-01-16T15:37:00.000-08:00நன்றி கோபிநாத்.நீங்க என்னை கூப்பிட போறீங்க அப்பட...நன்றி கோபிநாத்.

நீங்க என்னை கூப்பிட போறீங்க அப்படின்னு டெலிபதில தெரிஞ்சு முன்னாடியே பதிவு போட்டுட்டேனோ :)))

நன்றி வெட்டி..

நீங்க கூப்பிட்டாலும் கூப்பிட்டீங்க.. நாம என்னதான் எழுதியிருக்கோம்னு நாமளே திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பு.

"ஆண் ஏன் அடிமடையனானான்" ஒரு நல்ல சீரிஸ். நேரம் கிடைச்சா பார்ட் 2 போட்டுடுவோம் :)))

----அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-2124805098491112332008-01-16T14:29:00.000-08:002008-01-16T14:29:00.000-08:00nandri araiblade !!adhu sari.. enaku pidichadhu in...nandri araiblade !!

adhu sari.. enaku pidichadhu innoru blogspotla irundha adhaiyum sethu sollalaamaa??!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-27899863889593068062008-01-16T08:40:00.000-08:002008-01-16T08:40:00.000-08:00சூப்பர்...எனக்கு ஆல் டைம் ஃபெவரைட் ஆண் ஏன் அரை மடை...சூப்பர்...

எனக்கு ஆல் டைம் ஃபெவரைட் ஆண் ஏன் அரை மடையனானான் சீரிஸ் தான் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-1027621762561054392008-01-16T00:59:00.000-08:002008-01-16T00:59:00.000-08:00தலநீங்க ஆட்டத்தை முடிச்சிட்டிங்களா! ;)உங்களை கூப்ப...தல

நீங்க ஆட்டத்தை முடிச்சிட்டிங்களா! ;)

உங்களை கூப்பிடலாமுன்னு பார்த்தேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-5765286217511518982008-01-15T21:00:00.000-08:002008-01-15T21:00:00.000-08:00நன்றி ஷைலஜா.நன்றி ஷைலஜா.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-17331676353050012902008-01-15T20:58:00.000-08:002008-01-15T20:58:00.000-08:00நவன். வருக. பின்னூட்டமில்லைன்னுல்லாம் வருத்தப் பட...நவன். வருக. பின்னூட்டமில்லைன்னுல்லாம் வருத்தப் படக்கூடாது. பின்னூட்ட கயமை பத்தி உங்களுக்கு தெரியாதா !!!

நிறைய எழுதுங்க. அப்பப்பவந்து படிப்போம்ல. :))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-68658475879993098842008-01-15T20:09:00.000-08:002008-01-15T20:09:00.000-08:00அரைப்ளேடு ! உங்க கல்யாணராமன் கதையை நான் ரசிச்சிப்...அரைப்ளேடு ! உங்க கல்யாணராமன் கதையை நான் ரசிச்சிப்படிச்சி இருக்கேன்...பின்னூட்டமிட்டேனா நினைவில்ல....ஆனா படிச்சேன்...
என்னையும் இந்த விளயாட்டுக்கு அழச்சிட்டீங்க...நான் இப்போதான் கொஞ்சம் தலை காட்டறேன்..பரவால்ல..நீங்க கேட்டுகிட்டதால நானும் என் வலைல இதுபத்தி எழுதறேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-77066685463797326652008-01-15T19:53:00.000-08:002008-01-15T19:53:00.000-08:00சர்வேசன். நீங்கள் சொன்னதால் மேலும் சில நகைச்சுவை...சர்வேசன். நீங்கள் சொன்னதால் மேலும் சில நகைச்சுவை பதிவுகளின் தரவுகள். இதில் தாங்கள் சிலாகித்த "அமெரிக்காவில் கார் ஓட்ட லைசன்ஸ்" உம் அடக்கம்.
:))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-15758739588260857422008-01-15T19:35:00.000-08:002008-01-15T19:35:00.000-08:00தரவுகளுக்கு நன்றி. என்னப்பத்தி தெரிஞ்சிக்க, பதிவெழ...தரவுகளுக்கு நன்றி. என்னப்பத்தி தெரிஞ்சிக்க, பதிவெழுதி பின்னூட்டம் இல்லாம் மனசொடைஞ்சு இப்ப திருப்பி எழுத வந்திருக்கேன்.

நீங்க சொன்ன ஆளுங்க மாதிரி திறமை அதிகம் உள்ள ஒரு பீல்டை ச்சூஸ் பண்ணி அதிகமா எழுதினா பாப்புலாரிட்டி ஆயிடலாம்னு படுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-34749483499721343942008-01-15T19:27:00.000-08:002008-01-15T19:27:00.000-08:00நன்றி சர்வேசன். பலதும் நல்லதாக இருப்பதால் அனைத்து...நன்றி சர்வேசன். பலதும் நல்லதாக இருப்பதால் அனைத்தும் கோப்புகளில் (archive) இருப்பதாக தெரிவித்து விட்டு வித்தியாசமாக இருப்பதை கொடுத்துள்ளேன்.

படிக்கப்படாமல் விடப்பட்ட ஒரு நல்ல கதையை முன்னால் கொண்டு வரலாமே என்றுதான். நீங்களும் முதல்தடவையாக இப்போதுதானே அதை வாசித்தீர்கள். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-68703337945145225852008-01-15T19:13:00.000-08:002008-01-15T19:13:00.000-08:00ஷெர்லாக் ஹோம்ஸ் நல்லா இருந்தது. ஆனா, இத விட வேற பல...ஷெர்லாக் ஹோம்ஸ் நல்லா இருந்தது. ஆனா, இத விட வேற பலது நல்ல இருந்ததா ஞாபகம்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.com