tag:blogger.com,1999:blog-37661078.post7954787691325517986..comments2023-07-04T06:55:49.226-07:00Comments on அரை பிளேடு: காதல் என்பது வெங்காயம்....அரை பிளேடுhttp://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-37661078.post-18119401936920454712008-02-14T17:29:00.000-08:002008-02-14T17:29:00.000-08:00நன்றி நாகூர் இஸ்மாயில். :)நன்றி நாகூர் இஸ்மாயில். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-7158211409048592192008-02-14T16:23:00.000-08:002008-02-14T16:23:00.000-08:00நீங்க அரை பிளேடா அல்லடு அரை 'play'டா, இப்படி புகுந...நீங்க அரை பிளேடா அல்லடு அரை 'play'டா, இப்படி புகுந்து விளையாடறீங்களே? - நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-14621869809855708452008-02-13T02:59:00.000-08:002008-02-13T02:59:00.000-08:00கருப்பன். "அகில உலக ரசிகர் மன்றமா... ஆஆஆ".உங்க அன...கருப்பன். "அகில உலக ரசிகர் மன்றமா... ஆஆஆ".

உங்க அன்பே போதுமுங்க :)

நாட்டுல காதல் கவிஜைங்க தொல்லை தாங்க முடியலைங்க. அதுவும் காதலர் தினம் வேற வருதா...

காதல் தடவி வரும் "ஹைக்கூ"க்களில் முக்கால்வாசி "பொய்கூக்கள்" வேற என்ன சொல்ல...

அன்பே உன்னை
காலமெல்லாம் தாங்குவேன்..
இப்போது கொஞ்சம் நகர்கிறாயா..
உன் ஹை ஹீல்ஸால்
என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய்.

----அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-76327232238168545842008-02-13T02:49:00.000-08:002008-02-13T02:49:00.000-08:00நன்றி புபட்டியன்.----------"காதல் வரம் அல்ல.காதல் ...நன்றி புபட்டியன்.

"காதல் வரம் அல்ல.
காதல் உரம்.
தாடி நன்றாக வளரும்."

-------------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-78974662156994426592008-02-13T02:46:00.000-08:002008-02-13T02:46:00.000-08:00//காதல் கேட்டேன்வெட்கத்தை தந்தாய்.வெட்கத்தை கேட்டே...//
காதல் கேட்டேன்
வெட்கத்தை தந்தாய்.

வெட்கத்தை கேட்டேன்
கவிதை தந்தாய்.

மாத்தி மாத்தி கொடுக்கறியே.
உனக்கு என்ன காது செவிடா.

அநியாயத்துக்கு சூப்பர்... கூடிய சீக்கிரம் "அகில உலக அரை பிளேடு ரசிகர் மன்றம்" ஆரம்பிச்சு மன்றத் தலைவர் ஆகிரலாம்னு பாக்குறேன்!

தயவு செஞ்சு இந்த ரா. பார்த்திபன் மாதிரி ஹைக்கூ எழுதுறேன் பேர்வழினு திரியுரவனுகளுக்கு கொஞ்சம் பாடம் எடுக்க முடியுமா??கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-40593968473550901662008-02-13T02:38:00.000-08:002008-02-13T02:38:00.000-08:00என்னெத்த சொல்றது.. எல்லாமே சூப்பரா இருக்கு.. கவுஜ,...என்னெத்த சொல்றது.. எல்லாமே சூப்பரா இருக்கு.. கவுஜ, பின்னூட்டம், ஆத்திசூடி எல்லாமே...PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-20800452974311329222008-02-13T02:32:00.000-08:002008-02-13T02:32:00.000-08:00காதல் கேட்டேன்வெட்கத்தை தந்தாய்.வெட்கத்தை கேட்டேன்...காதல் கேட்டேன்
வெட்கத்தை தந்தாய்.

வெட்கத்தை கேட்டேன்
கவிதை தந்தாய்.

மாத்தி மாத்தி கொடுக்கறியே.
உனக்கு என்ன காது செவிடா.
-------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-874316120918735682008-02-13T02:23:00.000-08:002008-02-13T02:23:00.000-08:00கிறுக்கிய நான்கு வரிகளைகவிதை என்று நம்பவைத்ததுகாதல...கிறுக்கிய நான்கு வரிகளை
கவிதை என்று நம்பவைத்தது
காதல்.

அவர்கள் காதலித்தார்கள்
கல்யாணம் செய்தார்கள்
அவள் ஜனவரியில்
அவன் பிப்ரவரியில்.

ஃபாஸ்ட் புட் உணவகத்தில்
பரிமாறப்படும் உணவுபோல் காதல்
அதே வேகத்தில்
ஆறிவிடுகிறது.

-----------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-54442302736381003872008-02-13T02:19:00.000-08:002008-02-13T02:19:00.000-08:00நன்றி கருப்பன்.-ஆத்திச்சூடி இன்ஸ்பையர்டு பை யூ.:)-...நன்றி கருப்பன்.
-ஆத்திச்சூடி இன்ஸ்பையர்டு பை யூ.

நன்றி மாயவன். :)

--- "காதல் தவிர்."அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-27217994803847863892008-02-13T01:28:00.000-08:002008-02-13T01:28:00.000-08:00கலியுகத்து ஆத்தி சூடி எழுதிய உமக்கு23ம் ஒளவ்வை என்...கலியுகத்து ஆத்தி சூடி எழுதிய உமக்கு
23ம் ஒளவ்வை என்றே பட்டம் சூட்டலாம்..

கலியுகத்து ஆத்தி சூடி வாழ்க!
23ம் ஒளவ்வை வாழ்க!!

:)Maayavanhttps://www.blogger.com/profile/13780800746816117837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-8661722974713932702008-02-13T00:37:00.000-08:002008-02-13T00:37:00.000-08:00ஆஹா அற்புதம்... எப்படிப்பா உங்களுக்கு மட்டும் தோனு...ஆஹா அற்புதம்... எப்படிப்பா உங்களுக்கு மட்டும்
தோனுது??

உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ??கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-26010281806679645452008-02-13T00:03:00.000-08:002008-02-13T00:03:00.000-08:00கருப்பன்...அப்ப ஒன்றாம் வகுப்பிலேயே ஆத்திச்சூடில ச...கருப்பன்...

அப்ப ஒன்றாம் வகுப்பிலேயே ஆத்திச்சூடில சேர்த்துட வேண்டியதுதான்..

"காதல் செய்யாதிருக்க விரும்பு".

"மாறுவது காதல்."

"காதலும் கற்றுமற"

"காதல் கைவிடு"

"காதல் விலக்கு"

"காதல் இகழ்"

"காதல் ஐயுறு."

"காதல் ஒழி"

"காதல் பேசேல்."

சரியா :))அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-49757166809136962402008-02-12T23:52:00.000-08:002008-02-12T23:52:00.000-08:00நாகூர் இஸ்மாயில்சொல்லலாமே..---------காதல் எதையும்...நாகூர் இஸ்மாயில்

சொல்லலாமே..

காதல் எதையும் எதிர்பாராதது.
எவன் சொன்னது.

காதல் என்பது அரசாங்கம்.
கையூட்டுகளால் ஆட்சி செலுத்துகிறது.

காதல் என்பது வலைப்பூ.
பின்னூட்டங்களால் பிழைத்திருக்கிறது.

காதல் என்பது தமிழ்மணம்.
(பொருள்) திரட்டப்படுவதாலேயே மதிக்கப்படுகிறது.

-------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-24401628797803684982008-02-12T19:38:00.000-08:002008-02-12T19:38:00.000-08:00//ப்ளஸ் டூ சிலபஸ்ஸா வச்சுக்கலாம். :)//இந்த வயசுல எ...//
ப்ளஸ் டூ சிலபஸ்ஸா வச்சுக்கலாம். :)

இந்த வயசுல எல்லாம் 500வது காதலியை பிக்கப் பண்ணியிருப்பார்கள்!!! எங்க ஊரில் ஒரு பையன் 2ம் வகுப்பு படிக்கும் போதே லவ் லெட்டர் குடுத்து, அந்த பொண்னு ஊர்காரர்கள் அரிவாளோடு வந்து விட்டனர்!!! அதுனால 1ம் வகுப்புலயே சொல்லிக்குடுத்துட வேண்டியது தான்!!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-81528658650048627322008-02-12T16:19:00.000-08:002008-02-12T16:19:00.000-08:00காதல் என்பது வலைப்பதிவு, காதல் என்பது தமிழ்மணம் என...காதல் என்பது வலைப்பதிவு, காதல் என்பது தமிழ்மணம் என்ற ரீதியில் இன்னமும் எதிர்பார்க்கிறேன் - நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-14440345807469989062008-02-12T15:26:00.000-08:002008-02-12T15:26:00.000-08:00நன்றி வெட்டி :)நன்றி வெட்டி :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-50723584960412903872008-02-12T12:18:00.000-08:002008-02-12T12:18:00.000-08:00//காதல் என்பது கடவுள்.நான் நாத்திகவாதி.இரண்டையுமே ...//காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.//

இது ரொம்ப சூப்பர்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-9173571734351155282008-02-12T11:45:00.000-08:002008-02-12T11:45:00.000-08:00//கோபிநாத் said... தலஎன்ன சொல்லறதுன்னு தெரியல...ஒர...//கோபிநாத் said...
தல

என்ன சொல்லறதுன்னு தெரியல...ஒரே குழப்பமாக இருக்கு..!! ;)

கோபிநாத்.......

நமக்காகத்தான் வெங்காயம். வெங்காயத்துக்காக நாம இல்லை.

அதுமாதிரிதான்...

நமக்காகத்தான் காதலே தவிர, காதலுக்காக நாம கிடையாது. :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-41152144912454506582008-02-12T11:42:00.000-08:002008-02-12T11:42:00.000-08:00நன்றி கருப்பன்..ஆனா ஆத்திச்சூடி படிக்கிற வயசுலேயே ...நன்றி கருப்பன்..

ஆனா ஆத்திச்சூடி படிக்கிற வயசுலேயே இதை சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்காதே :)

ப்ளஸ் டூ சிலபஸ்ஸா வச்சுக்கலாம். :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-74586988178865875142008-02-12T11:39:00.000-08:002008-02-12T11:39:00.000-08:00சின்ன அம்மிணி உங்க வாத்தியார் பெரிய அனுபவஸ்தர் போ...சின்ன அம்மிணி

உங்க வாத்தியார் பெரிய அனுபவஸ்தர் போல.

இவ்வளவு பெரிய தத்துவத்தை இவ்வளவு சிம்பிளா சொல்லிட்டாரே. :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-35335604454722264472008-02-12T00:31:00.000-08:002008-02-12T00:31:00.000-08:00தலஎன்ன சொல்லறதுன்னு தெரியல...ஒரே குழப்பமாக இருக்கு...தல

என்ன சொல்லறதுன்னு தெரியல...ஒரே குழப்பமாக இருக்கு..!! ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-69970661379626065272008-02-11T22:25:00.000-08:002008-02-11T22:25:00.000-08:00எல்லா மேட்டரும் சூப்பரு... நிச்சயம் ஆத்திச்சூடிக்க...எல்லா மேட்டரும் சூப்பரு... நிச்சயம் ஆத்திச்சூடிக்கு பக்கத்துல பாடபுத்தகத்துல சேத்துறலாம்!!!கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-3698330376042805832008-02-11T22:19:00.000-08:002008-02-11T22:19:00.000-08:00கல்லூரில எங்க வாத்தியாரு சொன்னது"காதல்ங்கறது ஒரு ச...கல்லூரில எங்க வாத்தியாரு சொன்னது
"காதல்ங்கறது ஒரு சொறி மாதிரி!!
சொறியும் போது நல்லா இருக்கு. ரொம்ப சொறிஞ்சதுக்கப்பறம் ரத்தம் வர்ரதைப்பத்தப்பறம் ஏண்டா சொறிஞ்சோம்னு இருக்கு"
இது எப்படி இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-14557273236525958262008-02-11T20:43:00.000-08:002008-02-11T20:43:00.000-08:00நன்றி நெல்லை காந்த்.----------காதலுக்காக எதை வேண்ட...நன்றி நெல்லை காந்த்.

காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
மீண்டும் காதலிப்பதை தவிர.

-------அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37661078.post-32249910409704288602008-02-11T20:24:00.000-08:002008-02-11T20:24:00.000-08:00//காதல் என்பது கடவுள்.நான் நாத்திகவாதி.இரண்டையுமே ...//
காதல் என்பது கடவுள்.
நான் நாத்திகவாதி.
இரண்டையுமே நம்புவதில்லை.

Supperuu.Anonymoushttps://www.blogger.com/profile/15338498300054277130noreply@blogger.com