Wednesday, October 10, 2007

தமிழக பொற்கோவில் - புகைப்படங்கள்

இடம்: வேலூர் மாவட்டம். அரியூர் - மலைக்கோடி. இப்போது புதியபெயர் "ஸ்ரீபுரம்"

கோவில்: மகாலட்சுமி கோவில். 1000 கிலோ தங்கம். செலவு ரூ. 300 கோடி. 400 பொற்கொல்லர்களின் உழைப்பு.

சாமியார்: ஸ்ரீ நாராயணி பீடம் சக்தி அம்மா (இன்னொரு அம்மா!! சாமியார் )




5 comments:

said...

//செலவு ரூ. 300 கோடி.//

அரைபிளேடு,

இவ்வளவு பணத்தை வேற எதுக்கும் உபயோகப்படுத்த முடியாதா??



-------------------------------------------------------------------------------------------------------------
said...

//செலவு ரூ. 300 கோடி//
ஏற்கனவே தொவச்சு தொங்கப்போட்டாச்சு. இந்த மேட்டரை. வேற நல்ல பதிவா போடுங்க.
சிவபாலன் தான் பதிவு போட்டார்னு நினைக்கிறேன்



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இவர் எப்படி ஜிகினா வேலைகளை செய்து பணம் சம்பாதித்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.

இவர் மேல் வருமான வரித்துறை, சிபிஐ ஆகியன ஒரு கண் வைத்துள்ளன.

பிரேமானந்தா லிஸ்டில் இன்னுமொரு சாமியார்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாவ்! இம்ப்ரஸிவ்.

ஆனா, கொஞ்சம் ஓவர்தான் இதெல்லாம்.

அடுத்த முறை வரும்போது நேர்ல போய் பாக்கணும். முடிந்த வரை நகத்தால சொரண்டி எவ்ளோ தேத்தமுடியுமோ தேத்திக்க வேண்டியதுதான்;)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சர்வேசன்...

நான் இப்பவே நகம் வளத்து ப்ராக்ட்டீஸ் பண்ணிக்கிட்டிருகேன்...

வெளிய சொல்லிடாதீங்க..



-------------------------------------------------------------------------------------------------------------