அன்புள்ள ஸ்ரீராமருக்கு,
பக்தன் அரைபிளேடு எழுதுவது.
நலம் நலமறிய ஆவல்.
அச்சச்சோ. தப்பா நினைச்சிடாதீங்க. இந்த கடுதாசி உங்க கோவிலை பத்தியோ இல்லை பாலத்தை பத்தியோ இல்லை.
இது பர்சனல் மேட்டர்.
அது வந்துங்க நமக்கு வேண்டப்பட்ட ஜோசியர் ஒருத்தர் நான் சாமியே கும்பிடறது இல்லை. அதனாலதான் வாழ்க்கையில கொஞ்சம் கஸ்டப்படறேன்னு சொன்னார்.
"ஸ்ரீராம ஜெயம்" ஆயிரத்து எட்டு தடவை எழுது நல்லது நடக்கும்னு சொன்னாரு.
சரி நல்லது நடக்கும்னா நாம ஏன் வேணாம்ன்றது.
எழுதுவோம்னு பார்த்தா 1008 தடவையா. நமக்கு அவ்வளவு பொறுமை கிடையாது.
அதனால ஒரு தடவை டைப் பண்ணி மிச்சம் 1007 தடவையும் காபி பேஸ்ட் செஞ்சிருக்கேன்.
டைம் ஈஸ் மணி. யூ நோ.
கீழே இருக்கு. கரெக்டா 1008 இருக்கான்னு எண்ணி பார்த்துக்கங்க.
அப்புறம் நீங்க செய்ய நினைக்கிற "நல்லதை" அமெரிக்கன் டாலர்ல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே. இண்டியன் ருப்பீல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே.
இல்லை இந்த ஆயிரத்தெட்டு பத்தாதுன்னு நீங்க ஃபீல் பண்ணீங்கன்னா ஒண்ணும் பிரச்சனை இல்லை.
காபி பேஸ்ட்தான். லட்சத்தி எட்டு தடவையோ, கோடியத்து எட்டு தடவையோ கூட போட்டுடலாம்.
இல்லாட்டி என்னோட கம்யூட்டரோட 120 ஜிபி யும் "ஸ்ரீராம ஜெயம்" காபி பேஸ்ட் பண்ணியே ஃபில் பண்ணி வைக்கிறேன்.
அப்புறம் நீங்க கடவுள். உங்களுக்கு என்னோட பேங்க் அக்கவுண்ட் நம்பர்லாம் தரவேண்டியதே இல்லை. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
ப்ளீஸ் தயவு செஞ்சி நீங்க செய்ய இருக்கற "நல்லதை" நீங்களே டைரக்டா டெப்பாஸிட் செஞ்சிருங்க.
தாங்யூ ஸ்ரீராம்.
அன்புள்ள பக்தன்,
அரைபிளேடு.
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
ஸ்ரீராம ஜெயம்
----------------------------------------------------------------
அன்பு பக்தன் அரைபிளேடுக்கு,
உனது பக்தியை மெச்சினோம்.
1008 தானா என்று எண்ணி பார்க்க எனக்கும் நேரமில்லை.
ஆனால் உனது பக்தியை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு பணம் தரமுடியாத பரிதாப நிலையில் நான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெங்கடாசலபதியாக வந்து குபேரனிடம் சங்க நிதி, பதும நிதியில் வாங்கிய கடனே இன்னும் கட்டி முடிக்கவில்லை.
(சங்க நிதி, பதும நிதி இரண்டிற்கும் கன்வர்ஷன் ரேட்டில் இண்டியன் ருப்பீயில் மதிப்பு வேறு ரொம்ப ரொம்ப அதிகம்.)
பக்திக்கு ஈடாய் பணம் என்ற டிராக்சாக்ஸனை நான் விட்டு ரொம்ப நாள் ஆகிறது. கட்டுப் படியாவதில்லை.
இருந்தாலும் உனது பக்திக்காக என்னால் முடிந்தது உனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறேன்.
இதை உனது கணினியை உபயோகித்து 1008 ரூபாயாக காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பத்தாது என்று நீ ஃபீல் பண்ணினால் இலட்சத்தியெட்டு ரூபாயாகவோ அல்லது கோடியத்தியெட்டு ரூபாயாகவோ கூட காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.
உனக்கு என் ஆசியும் அன்பும் என்றும் உண்டு.
அன்புடன்,
ஸ்ரீராம்.
Wednesday, December 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அ.பி.இன் கடிதம் அமர்க்களம். பதில் கொஞ்சம் சப் :)
-------------------------------------------------------------------------------------------------------------
உப்புமா போடறவங்க எல்லார்கிட்டயும் ராயல்டி வாங்கணும்னு இருக்கேன்! அப்ப நான் கோடீஸ்வரனா ஆயிடுவேன்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஹி ஹி.....
-------------------------------------------------------------------------------------------------------------
அன்பு மானிடன் அரைபிளேடுக்கு ராமர் எழுதுவது
உங்க கடுதாசி கட்சிது படு ஷோக்கா கீது...அப்பால ஒரு விசயம் இனிமே கட்தாசில்லாம் அனுப்பாத நைனா நம்ம அனுமரு அப்பப்ப சரக்கு ராவா அட்சிகினு டமார் ஆயிடராரு அதனால் கட்தாசி லேட்டா கட்கீது...சோ இனிமே என்னோட இமெயிலுக்கு மெசேஜ் அனுப்புங்க... உங்களுக்கோசம் நல்லது செய்யனும்னு தோன்து...ஆனா உங்க சி.எம்மு. என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிகிறாரு அதனால தமிழ்நாட்டுல யாருக்கும் நல்லது பண்ண போறதில்ல...
வேதாந்தி வாழ்க அத்வானி வாழ்க...வர்ட்டா...
அப்பால பாக்கலாம்
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழில எழுதினா இராமருக்கு புரியுமா? சரியா கேட்டீங்களா? பலிச்சுதுனா ஒரு 10 பேருக்கு ஈமெயில் அனுப்புங்க.
-------------------------------------------------------------------------------------------------------------
:-)))))
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
கோவி.கண்ணன் said...
பக்தன் அரைபிளேடுக்கு சீதாராமன் எழுதுவது,
தங்கள் பத்தியை மெச்சி முன்பே 1000 டாலர் நோட்டை ஸ்கேன் செய்து மில்லியன் காப்பி அனுப்பினோம், ஜிமெயிலின் 5 GB இடம் போதவில்லை என்று அனுப்பிய ஸ்கேன் காப்பி எல்லாம் திரும்ப வந்துவிட்டது, 2TB மின் அஞ்சல் ஸ்பேஸ் வாங்கி மீண்டும் உங்கள் வேண்டுதல்களைஇ வைத்தால், ஒரு மில்லியன் காப்பிக்கு பதில் 1 டிரில்லியன் காப்பி அமெரிக்க டாலரை அனுப்பி வைக்கிறேன்.
- ஸ்ரீராமர் என்கிற சீதாராமன்
அன்புடன்
கோவி.கண்ணன்
-------------------------------------------------------------------------------------------------------------
எப்படியோ உங்களையும் ஸ்ரீராமஜயம் எழுத வைச்சிட்டாரு ராமர்!
மத்தவங்களையும் அட் லீஸ்ட் ஒரு தடவையாவது சொல்லவும் வைச்சிட்டாரு!
:))
-------------------------------------------------------------------------------------------------------------
//இந்த கடுதாசி உங்க கோவிலை பத்தியோ இல்லை பாலத்தை பத்தியோ இல்லை.//
:-))))
//டைம் ஈஸ் மணி. யூ நோ//
100% உண்மை
//நீங்க செய்ய நினைக்கிற "நல்லதை" அமெரிக்கன் டாலர்ல செஞ்சீங்கன்னாலும் ஓக்கே.//
முதல்ல அமெரிக்கன் டாலர்ல அர்ச்சனையைச் செய்யுங்க.....:-)))
-------------------------------------------------------------------------------------------------------------
//எப்படியோ உங்களையும் ஸ்ரீராமஜயம் எழுத வைச்சிட்டாரு ராமர்!
மத்தவங்களையும் அட் லீஸ்ட் ஒரு தடவையாவது சொல்லவும் வைச்சிட்டாரு!//
"நான் நினைத்தேன்; நீ சொல்லிவிட்டாய்"
"அது தானெ நமக்குள்ள இருக்கிற ஒற்றுமை?"
-------------------------------------------------------------------------------------------------------------
//Boston Bala said...
அ.பி.இன் கடிதம் அமர்க்களம். பதில் கொஞ்சம் சப் :)
//
பாபா
நாம என்ன யோசிக்கிறோம்னு நமக்கு தெரியும். ஆண்டவன் என்ன யோசிக்கிறான்னு யாருக்கு தெரியும் :)))
-------------------------------------------------------------------------------------------------------------
//பினாத்தல் சுரேஷ் said...
உப்புமா போடறவங்க எல்லார்கிட்டயும் ராயல்டி வாங்கணும்னு இருக்கேன்! அப்ப நான் கோடீஸ்வரனா ஆயிடுவேன்!
//
சுரேஷ் நீங்க கிண்டுறது சாதாரண உப்புமா.
இது தெய்வீக உப்புமா.
அதனால உங்களுக்கு ராயல்டி கிடையாது.
:)))
-------------------------------------------------------------------------------------------------------------
//இராம்/Raam said...
ஹி ஹி.....
//
சிரிப்பை சிந்தியமைக்கு நன்றி இராம். :))
-------------------------------------------------------------------------------------------------------------
//பிரதாப் குமார் சி said...
அன்பு மானிடன் அரைபிளேடுக்கு ராமர் எழுதுவது
ஆனா உங்க சி.எம்மு. என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிகிறாரு அதனால தமிழ்நாட்டுல யாருக்கும் நல்லது பண்ண போறதில்ல...
வேதாந்தி வாழ்க அத்வானி வாழ்க...வர்ட்டா...
அப்பால பாக்கலாம்
//
பிரதாப் தலிவரே...
அரசியல்லாம் சாதாரண மனுசப் பசங்க பண்றது...
கடவுள் கண்டி உண்மையா கீறார்னு வெச்சிக்கோங்க.. அவரு இந்த மாதிரி இவன் தமில் நாடு அப்டின்லாம் பார்க்க மாட்டாரு...
கடவுள்ன்றவரு அரசியலுக்கு அப்பாற்பட்டவரு...
ஆதாயம் கீறதால நாமதான் அவரை புட்சி அரசியலுக்கு இழுத்துக்னு வறோம்.
:)))
அப்பாலிக்கா இராமரோட ஈமெயில் ஐடி கொஞ்சம் கொடுக்கறது :)))
-------------------------------------------------------------------------------------------------------------
//பத்மா அர்விந்த் said...
தமிழில எழுதினா இராமருக்கு புரியுமா? சரியா கேட்டீங்களா?
//
என்ன மேடம் இராமருக்கு தமிழ் தெரியுமான்னு கேட்டுட்டீங்க.
அப்ப நாம நோட்டுல எழுதற பேரை படிக்கற அளவுக்கு கூட இராமருக்கு தமிழ் தெரியாதா?
அச்சச்சோ இது தெரியாமதான் இம்புட்டு நாளா எல்லாரும் கொயர் கொயரா நோட்டு வாங்கி கை வலிக்க இருக்கற மையெல்லாம் கொட்டி "ஸ்ரீராம ஜெயம்" எழுதுறமா.
அம்புட்டும் வேஸ்ட்டா போச்சே :(
-------------------------------------------------------------------------------------------------------------
சபரிமலை போனவாரம் பாதயாத்திரையாக சபரிமலை சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் போவதுதான்.. இந்தமுறை எனது நண்பரையும் அழைத்துக்கொண்டு..
சிலவிசயங்களை இங்கே அறிவித்தே ஆக வேண்டிய கட்டாயம்..
சுகாதாரம்:
சுட்டுப் போட்டாலும் சுகாதாரத்தை பற்றிய எண்ணம் இந்த கேரள மக்களுக்கு வரவே வராது..
பம்பா நதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் குளித்து உடைமாற்றி, துணிகளை துவைத்து மாசு விளைவிக்கிரார்கள். தெளிந்த நீராய் வரும் நதி சில நிமிடங்களில் சாக்கடையாய் மாறும் அதிசயத்தை இங்கே காணலாம்.
ஒருவழியாக குளித்து(புனித நதியாயிற்றே!!!) மலைக்கு புறப்பட தயாராணோம்.
வரிசையாய் கடைகள்.. விற்பது என்னோவோ சாதாரண அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்தான். விலை மட்டும் MRP இல் 75% (கூட்டி!?) கொடுக்கணும்.
உதாரணமாக 1 லிட்டர் மீனரல் வாட்டர் 15
தேங்காய் எண்ணை சின்ன பாக்கெட் 3
கோல்ட் ஃபில்டர் 5
கிங்ஸ் 7
இப்படியாக ஒரு புது உலகத்துக்கு வந்த பின்னர், நமது வயிறு சிறிது கலக்கமடையவே.. கழிப்பிடம் தேடினோம். இருந்தது!!!
2 கொடுத்து நுழைவு பெற்று உள்ளே போனால் அடேங்கப்பா..உள்ளே போனால் குடலை பிடுங்கும் நாற்றம்.. பீடி சிகரெட் துண்டுகள் மூலையில் குவீயலாய்!! தாழ்ப்பாள் இல்லாத கதவுகள்..(தாழ்ப்பாளை உடைத்த சாமிக்கு அன்றைய தினத்தில் அருள் வந்து இருந்திருக்கலாம்..) வழுக்கும் தரை. பாசி பிடித்த பைப்புகள்.அதுவும் 3 லிட்டர் தண்ணீரில்தான் அத்தனையும்!!!
... ச்சே!!
ஒருவழியாக நீலிமலையை கடந்து ஸரந்குத்தியை அடைந்தோம். ஏகப்பட்ட வரிசையாய் மக்களை நிறுத்தி நிறுத்தி பின்னர் விட்டார்கள். கிட்டத்தத்ட 2 மணி நேரம்!!! கூட்டத்தில் நசுக்க நசுக்க சிதறிப்போனோம். இடையிடையே வெடிகள் வேறு.. கையிலிருந்த ஊதுபத்தியை பற்ற வைத்ததின் மூலம் இந்த கொடுமையிலிருந்து மீண்டோம்.
18 ம் படியும் ஏறியாயிற்று.. தரிசனம் காண அருகில் சென்ற போது அங்கே உட்கார்ந்து இருக்கும் ரவுடிகள், ""போலீஸ்"" என்ற போர்வையில் எல்லோரையும் பிடித்து கீழே தள்ளி விடுகின்றனர். திருப்பதியவது பரவாயில்லை கொஞ்சம் அன்பவாவது ""ஜருகண்டி"" சொல்லி நம்மை தாட்டிவிடுவர். இதற்கு நேர் மாறாக இங்கே!!
பிரசாதம் வாங்க கவுண்டருக்கு போனால் அங்கே எல்லாமே காசுதான். வெண்பொங்கல் 5 ரூபாய்?!! உப்பில்லாத பண்டம் குப்பையிலே!! வீசிவிட்டு கிளம்பினோம்.
நெய்ஆபிசேகம் வேறு பார்க்கணுமே!!
சுகாதரத்தை எதிர்பார்த்து யாத்திரை கிளம்புவர்கள், தயவு செய்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு கிளம்பவும்.
கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்..
போதுமானவரை வீட்டிலிருந்து புளியோதரை தேவையான அளவு பார்சல் கட்டிக்கொள்ளவும்.
சோப்பு, சீப்பு, போன்ற அத்யாவிசய பொருட்களை கிளம்பும் இடத்திலேயே வாங்கிக் கொள்ளுவது உத்தமம்.
தண்ணீர் 5 லிட்டர் அல்லது 2 லிட்டர் களில் எடுத்து செல்வது நல்லது.
சாஷே பாக்கெட் ஸானிடைஸர்கள் மிகவும் முக்கியம்.
முடிந்தவரை வெளியே வாங்கும் நடைமுறையை தவிர்ககவும்.
ப்ளாஸ்டிக் கழிவுகளை அதற்குரிய தொட்டிகளில் போடவும்.
கேரள அமைச்சர்கள் சிலருக்குக்கு சில்மிச வேலைகளில் சிந்தனைகள் இருப்பதால்.. இவைகளை பற்றி நாம்தான் கவலைப் படவேண்டும்!!
யாத்திரை புனிதமாக அமைய வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------------------------------------------------
//
துளசி கோபால் said...
:-)))))
//
சிரிப்பை சிந்தியமைக்கு நன்றி துளசி கோபால் அவர்களே.
---------------------------------------------------------
//கோவி.கண்ணன் said...
பக்தன் அரைபிளேடுக்கு சீதாராமன் எழுதுவது,
தங்கள் பத்தியை மெச்சி முன்பே 1000 டாலர் நோட்டை ஸ்கேன் செய்து மில்லியன் காப்பி அனுப்பினோம், //
அன்புள்ள கோவி. கண்ணனாகிய சீதாராமரே...
தாங்கள் காப்பி எடுத்து அனுப்புவதற்கு பதிலாக அச்சு அசலாக அதே போல் பிரிண்ட் அடித்து அனுப்பினீர்கள் என்றால் நான் தன்யனாவேன்.
:))))
-------------------------------------------------------------------------------------------------------------
//VSK said...
எப்படியோ உங்களையும் ஸ்ரீராமஜயம் எழுத வைச்சிட்டாரு ராமர்!
மத்தவங்களையும் அட் லீஸ்ட் ஒரு தடவையாவது சொல்லவும் வைச்சிட்டாரு!
:))
//
எல்லாம் அவன் செயல். நாம் ஒரு கருவி மட்டுமே. :))))
-------------------------------------------------------------------------------------------------------------
//செல்லி said...
முதல்ல அமெரிக்கன் டாலர்ல அர்ச்சனையைச் செய்யுங்க.....:-)))
//
செல்லி அவர்களே. இங்கு ஒரு சத்ய நாராயாணா கோவிலுக்கு போக நேர்ந்தது.
அர்ச்சனை டிக்கட் 11 டாலர்கள். அதாவது கிட்டத்தட்ட 429 ரூபாய் !!!!
அவன் கொடுக்கட்டும். அதை பிறகு அவனுக்கு அர்ச்சனையாக திருப்பிக் கொடுப்போம் :)))
ஐயம் லுக்கிங் ஃபார் ய பொடன்ஷியல் பிஸினஸ் பார்ட்னர் இன் காட். :)))
-------------------------------------------------------------------------------------------------------------
சீனு said...
//
"நான் நினைத்தேன்; நீ சொல்லிவிட்டாய்"
"அது தானெ நமக்குள்ள இருக்கிற ஒற்றுமை?"
//
வருக சீனு.
ஸ்ரீராம ஜெயம். (இராம எண்ணிக்கோ இது 1009 வது) :)))
-------------------------------------------------------------------------------------------------------------
//தாங்கள் காப்பி எடுத்து அனுப்புவதற்கு பதிலாக அச்சு அசலாக அதே போல் பிரிண்ட் அடித்து அனுப்பினீர்கள் என்றால் நான் தன்யனாவேன்.
:))))//
என்னப்பு,
ஸ்ரீராமரை கம்பிக்குள் பாக்கறத்துக்கு அம்புட்டு ஆசையா ?
-------------------------------------------------------------------------------------------------------------
//கோவி.கண்ணன் said...
என்னப்பு,
ஸ்ரீராமரை கம்பிக்குள் பாக்கறத்துக்கு அம்புட்டு ஆசையா ?
//
பக்தர்களின் உள்ளமாகிய கம்பியில்லாத சிறையில் இருக்கும் இராமன், ஒரு பக்தனுக்காக கம்பியுள்ள சிறையில் இருக்கமாட்டானா என்ன. கண்ணனாக காராகிரகத்தில் பிறந்த கடவுளல்லவா :)
-------------------------------------------------------------------------------------------------------------
இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?????/!!!!!!!!!!
ஸ்...ஸ்....ஸ்.ஸ்.ஸ்..ஸ்.......அப்பா..........
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
நல்ல கற்பனை அரை பிளேடு அவர்களே..
=======================
டியர் மிஸ்டர் அ பி சார்,
தங்கள் கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. தற்சமயம் நான் ராமர் பால காமெடி நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால், தங்கள் கடிதம் , காத்திருப்பு வரிசையில் உள்ளது, தங்களின் வரிசை என் 1110002, காத்திருக்கவும்.
தாங்கள் கெஸ்ட் லாகின் செய்திருப்பதால், நாங்கள் வழங்கும் விரைவு சேவையை பெறும் தகுதி உங்களுக்கில்லை..
ப்ரிமீயர் மெம்பர் ஆகி விரைவு சேவை பெற்றிடுக.. 3 எளிய படிகளில் PREMIUR MEMBER ஆக, இங்கே சொடுக்கவும்.
ப்ரிமீயர் மெம்பர் ஆனால் உங்கள் காத்திருப்பு எண் 111 என்பதை மறந்திட வேண்டாம்.
தன்யவாத்..
ராம்
யாராது எனக்கு தமிழ் தெரியுமா என கேட்டது.. தமிழ், இந்தி, ஆங்கிலம், C C++, JAVA, COBOL, PASCAL, C# என எல்லா மொழியும் தெரியும்.
விளம்பரம்..
===================
U R A லக்கி வின்னர்.. ராமர் குறை தீர்க்கும் பகுதிக்கு வின்னப்பித்த 100000000 ஆவது நபர் நீங்கள் ,ஆகவே உங்களுக்கு ஆன்சனேயர் டாட் காம் வழங்கும் ஆன்ச் ஆயுர்வேத சஞ்சீவி தைலம் 50% விலைகுறைப்பில் கிடைக்கும்.. இங்கே சொடுக்கவும்,,
நன்றி,
ஆன்சனேயா, கேர் ஆப் ராம், ராமசேது பாலம் , 3 வது குறுக்கு சந்து,ராமெஸ்வரம்.
HEAD office: ராம் ஜென்ம பூமி, அயோத்தியா,
(வேறெங்கும் கிளைகள் இல்லை)..
//1 லிட்டர் மீனரல் வாட்டர் 15
தேங்காய் எண்ணை சின்ன பாக்கெட் 3
கோல்ட் ஃபில்டர் 5
கிங்ஸ் 7 //
கோல்ட் பில்டர் , கிங்ஸ் மட்டுமா இல்லை ஓல்ட் மாங்க், 8 PM , வோட்கா எல்லாம் கிடைக்குமா??
... வாழ்க புனித யாத்திரை.. :)
-------------------------------------------------------------------------------------------------------------
நல்லாச் சிரிச்சாச்சு உங்க புண்ணியத்துல...நல்ல கற்பனை..
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment