Thursday, January 17, 2008

நீங்க காதலிச்சு இருக்கீங்களா

கதை முழுமை பெற்று இங்கு உள்ளது.



பின்னூட்டி துரிதப்படுத்திய CVR, வெட்டி, கொத்தனாருக்கு நன்றி.

9 comments:

said...

சுவாரஸ்யமாதான் போகுது!!
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க!! :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இதெல்லாம் ஓவர்...

சீக்கிரம் போடுங்களேன்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஒரு நாலு நாலு வரியாவாது டைப் பண்ணி போடுங்களேன் :-(

சூப்பரா போகுது...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

என்னங்க இப்போ எல்லாம் ஒரே கதை எழுதற மூட் போல! சீக்கிரம் அடுத்த பகுதியைப் போடுங்க.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நண்பரே !! பாராட்டுகள் - வாழ்த்துகள்.

தங்களின் வலைப்பூ தினமணி பத்திரிக்கையுடன் இன்றைய தினம் வந்த ( ஒவ்வொரு ஞாயிறும் வருகிறது- ) தினமணிக் கதிரில், பிரசுரமாகி இருக்கிறது அதிகக் குறிப்புகளுடன்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சீனா அவர்களே.

தினமணி கதிரில் எனது பதிவு பற்றி செய்தி வந்திருப்பது நான் அறியாதது.
மிக்க நன்றி.

என்ன வந்திருக்கிறது என்று அறிய ஆவல். :))



-------------------------------------------------------------------------------------------------------------
said...

திணமணி கதிர் : 20.01.2008 தினமணி இணைப்பு :

வலைப்பூக்கள் என்று ஒரு பகுதி வருகிறது.

அதில், அரைபிளேடு, வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம், சும்மா டைம் பாஸ் மச்சி என்ற மூன்று பதிவுகளைப் பற்றி ஒரு சிறு குறிப்புடன் கூடிய அறிமுகக் கட்டுரை வந்துள்ளது.

தங்களின் வைப்பூ பற்றி வந்தது. :
------------------------------

http://www.araiblade.blogspot.com

கொள்கைகள் ஏதுமில்லாதவன் என்று சுய விமர்சனத்துடன் வரும் வலைப்பூ இது

லட்ச ரூவா காரு - சிரிப்பு வருது பாரு என்ற தலைப்பில் வந்திருக்கும் சில கார்டூன்கள் என்று தங்களின் ஆறு கார்டூன்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டுரைக்கு தலைப்பாக
"அடுத்த தேர்தலில் இலவச கார்" எனத் தலைப்பிடப்பட்டு, தங்கள் கார்டூன்கள் முதலிலும் டொடர்ந்து அறிமுகமும் - ம்மூன்று வலைப்பூக்களிலும் முதலாக வந்திருக்கிறது. ஸ்கேன் செய்து தனி மடலில் அனுப்புவதற்கு முயற்சி செய்கிறேன். தனி மடல் - மயில் ஐடி கொடுக்கவும்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சீனா.

தினமணியின் வலைப்பக்கத்தில் பார்த்தேன்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNK20080118071925&Title=Kadhir&lTitle=%A7%5DU%A6+L%A7o&Topic=0&dName=No+Title&Dist=

ஸ்கேன் செய்யும் சிரமம் வேண்டாம்.

மிக்க நன்றி.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தனித் தொடர்புக்கு: araiblade@gmail.com



-------------------------------------------------------------------------------------------------------------