Tuesday, January 15, 2008

லட்ச ரூவா காரு. சிரிப்பு வருது பாரு.

18 comments:

said...

good collection..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சொந்த சரக்கா? பட வடிவமைப்பு அருமை.

நகைச்சுவையை விட கருத்துப் படம் மாதிரி இருக்கு!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி இளா.

பாபா. சொந்த சரக்கு இல்லை.

ஈமெயில் ஃபார்வர்டு இந்தியில். அனுப்பியவனிடமே அர்த்தம் கேட்டு இந்தியை மொழிப்பற்றோடு பெயிண்ட் பிரஷ்ஷில் அழித்து தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கருத்துக்கள் அருமை. இந்த மாதிரி அறிவிப்புகளைப் படித்தால், சிரிப்பும் வேதனையும்தான் வருகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கடைசிப் படம்:-))))

கார் வச்சுருந்தாலும் பிச்சை எடுப்பதை விடமாட்டாங்களாமா?
(அரசியல் வியாதிகளைப்போல)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஐயா சாமி! சூப்பர்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

தங்கள் மொழிப்பற்றைப் பாராட்டுகிறோம்! :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இந்தியில் இதை பார்த்தேன்...
ரூம் போட்டு (கார் வாங்கி) யோசிப்பாய்ங்களோ!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

super :)))))))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கடைசிப்படம் மிக அருமை.
இன்று உண்மையில் அவர்கள்தான் கடன் இல்லாத, கார் வாங்க ஃபைனான்ஸ் தேவை இல்லாத பிஸினஸ்மென்.

அருமையான தகவல் தந்ததற்காக உமக்கே ஒரு "நானோ" பரிசாக தரலாம். ஆனால் நானோ தினமும் பர்சைத் திறந்து பார்த்துக்கொண்டுதான் வெளியே கிளம்புகிறேன்.

சகாதேவன்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் Hindi versionஐ மெயில் பன்ன முடியுமா? alien_sl@yahoo.com

நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி தஞ்சாவூரான்

பெட்ரோலின் விலை குறையாத பட்சத்தில் அதற்கு புதிய மாற்று கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் இந்த கார் ஏற்படுத்தும் பொருளாதார தாக்கங்கள் ஆராய வேண்டியவை.
---------------
நன்றி துளசிகோபால்..

செய்யும் தொழிலே தெய்வம். பிச்சையெடுத்து வசதியான பின்னே தொழிலை விட்டுட வேண்டுமா என்ன.

பேசும் படம் படத்தில் கமலகாசனை பார்த்து சிரிக்கும் பணக்கார பிச்சைக்காரன் நியாபகம் வருகிறது. மும்பையில் நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களாம்.
--------------
நன்றி சிறில் அலெக்ஸ்
-----------
மொழிப்பற்றை பாராட்டிய இலவசக் கொத்தனாருக்கு நன்றி. :)
-----------
ச்சின்னப்பையன் வருக. நல்ல பெயர்.
காருக்குள்ள உட்கார்ந்து யோசிச்சிருப்பாங்களாயிருக்கும்.
---------
நன்றி சதங்கா.
----------
சகாதேவன்...

ஆவ்வ்....
கொடுக்கணும்னு நினைக்கிற மனசு பெரிய மனசு. அதுவே கொடுத்த மாதிரிதான்.
ரொம்ப தாங்ஸ்.

------------
alien உங்களுக்கு ஒரு மெயில் பார்சல் பண்ணியாச்சு :))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

:))

கடைசி படம் சூப்பர் :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜூப்பர் ஜிரிப்பூ
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நல்ல ஜோக்ஸ்..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நண்பரே !! பாராட்டுகள் - வாழ்த்துகள்.

தங்களின் வலைப்பூ தினமணி பத்திரிக்கையுடன் இன்றைய தினம் வந்த ( ஒவ்வொரு ஞாயிறும் வருகிறது- ) தினமணிக் கதிரில், பிரசுரமாகி இருக்கிறது அதிகக் குறிப்புகளுடன். - அத்தனை கார்ட்டூன்களுடனும்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNK20080118071925&Title=Kadhir&lTitle=%A7%5DU%A6+L%A7o&Topic=0&dName=No+Title&Dist=

வாழ்த்துக்கள்!!!

-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி சீனா.

நன்றி பாலாஜி...