Wednesday, November 29, 2006
வரலாற்று சிறப்பு வாய்ந்த பிளேடு கதை...
ஒரு ஊர்ல ஒரு அப்பா இருந்தாரு.. அவருக்கு நாலு பசங்க..
அவங்க பேரு
பிளேடு,
பிளேடு பிளேடு,
பிளேடு பிளேடு பிளேடு,
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு.
அப்பா ஒரு நாள் இன்னா பண்ணாரு பெரிய பையன் பிளேடுவ கூப்டாரு...
"பிளேடு நைனாக்கு பிளேடு வோணும்.. வாங்கியாடா"ன்னாரு..பிளேடு கடைக்கு போனானா..
ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல..
பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்த பையன் பிளேடு பிளேடு வை கூப்டாரு...
"பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் இன்னும் வரல.. நீ போய் பிளேடுக்கு இன்னாச்சி பாரு" அப்படின்னாரு...
பிளேடு பிளேடு கடைக்கு போனானா..
ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடுவும் வரல..
பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்த பையன் பிளேடு பிளேடு பிளேடுவை கூப்டாரு...
"பிளேடு பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் ரொம்ப நேரம் வரல.. சரின்னு நம்ப பிளேடு பிளேடுவை அனுப்பிச்சேன்... அவனும் வரல.... நீ போய் பிளேடு, பிளேடு பிளேடுக்கு இன்னாச்சி பாரு." அப்படின்னாரு...
பிளேடு பிளேடு பிளேடு கடைக்கு போனானா..
ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடு அப்புறம் பிளேடு பிளேடு பிளேடுவும் வரல..
பார்த்த நைனா இன்னா பண்ணாரு அடுத்த பையன் பிளேடு பிளேடு பிளேடு பிளேடுவை கூப்டாரு...
"பிளேடு பிளேடு பிளேடு பிளேடு, நான் பிளேடுவை கடைக்கு அனுப்பனேன்.. அவன் ரொம்ப நேரம் வரல.. சரின்னு நம்ப பிளேடு பிளேடுவை அனுப்பிச்சேன்... அவனும் வரல.... சரின்னு நம்ப பிளேடு பிளேடு பிளேடுவையும் அனுப்பிச்சேன்... அவனும் வரல.... நீ போய் பிளேடு,பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடுக்கு இன்னாச்சி பாரு." அப்படின்னாரு...
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு கடைக்கு போனானா..
ரொம்ப நேரம் ஆச்சி.. பிளேடு வாங்க போன பிளேடு வரல.. பிளேடுவை தேடி போன பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடு அப்புறம் பிளேடு பிளேடு பிளேடு பிளேடுவும் வரல..
பொறுத்து பாத்த நைனா பொங்கியெழுந்து இந்த இந்த புள்ளங்கள பெத்ததுக்கு பிளேடுங்கள பெத்து இருக்கலாம்னு தலயில அடிச்சிக்குனு அவரே போய் பிளேடு வாங்கினு வந்துக்னாரு.
அப்பாலிகா இந்த பிளேடு ஃபேமிலி அவங்க ஃபேமிலி பாட்டை பாடி ஒண்ணாயிட்டாங்க. அவ்ளோதான்பா கதை..
யாருப்பா அது கையில பிளேடோட உன்னை கீசிட்டுதான் மகனே மறுவேலன்னு கிளம்பி வர்றது...
இதப்பாருங்க இது ஒரு ஃபேமிலி ஸ்டோரி.. நாளிக்கே தமில் சினிமால நம்ம வடிவேலு நட்சார்னா நீங்க உயுந்து உயுந்து சிரிப்பீங்கோ...
அதனால இந்த கதய லைட்டா எட்துகோங்கோ..
கத கேட்ட எல்லாத்துக்கும் உங்க பொறுமய பாராட்டி ஒரு தாங்ஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
சரி பிளேடு!
:)
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு அரை பிளேடு, ஒரு முழு பிளேடுவோட ஃபேமிலி பத்தி கதை சொல்லிச்சாம்! அதைப் படிச்ச எல்லாரும் கதை ஒரு பிளேடு ன்னு சொன்னாங்களாம். அதைக் கேட்ட இந்த அரை பிளேடு
இல்லீங்கோ! இந்தக் கதைல ஒரே பிளேடு மட்டும் இல்லேங்கோ!
பிளேடு, பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடு, பிளேடு பிளேடு பிளேடு பிளேடு ன்னு நாலு பிளேடு இருந்துதுங்கோன்னு சொல்லிச்சாம்!
அதைக் கேட்ட இந்த முழு பிளேடு கதையைக் கேட்டவங்க எல்லாம் "ஐயோ இதுக்கும் பிளேடு போடுறான்ப்பா, இந்த அரை பிளேடு" ன்னு கதறிகிட்டே கழுத்தில் வழிஞ்ச ரத்தத்தைத் துடைச்சிகிட்டே
துண்டைக் காணோம், பிளேடைக் காணோம்னு (அட்ச் சே) துண்டைக் காணோம் துணியைக் காணோனு ஓடினாங்களாம்!
-------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே!
-------------------------------------------------------------------------------------------------------------
நீங்க அரை பிளேடுன்னு தான் நினைச்சேன், முழு பிளேடுன்னு இப்போதான் தெரிஞ்சிகிட்டேன்
-------------------------------------------------------------------------------------------------------------
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
பிளேடு பிளேடு பிளேடு பிளேடு
போதுமா!
-------------------------------------------------------------------------------------------------------------
அய்யோ சிரிப்பான போட மறந்துட்டேனே!
அரை ப்ளேடு!
:::::::)))))))
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பிளட்
:-(((((
-------------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் சிபி தலீவா..
பதிலுக்கு நீங்கோ சொல்லிக்கிற கத கூட நல்லா கீது...
தாங்ஸ்பா...
-------------------------------------------------------------------------------------------------------------
திவ்யா வருகைக்கு நன்றி...
நாம என்னிக்கும் முழு பிளேடா மாற நினைக்கிற அரை பிளேடுதான்..
அவ்வையாரே சொல்லிக்கிறாங்கோ.. எல்லாரும் அரைகுறதான்... கத்தது கையளவுன்னு... அதனால நமக்கு அரை பிளேடா இருக்கறதுலதான் சந்தோஷமே....
-------------------------------------------------------------------------------------------------------------
அன்பு தம்பி...
பேர்லயே தம்பி கீறதுனால நீங்க நமக்கு டீஃபால்டா தம்பி ஆயிட்டிங்கோ...
நல்லவேள அந்த அப்பாவுக்கு நாலே பசங்க.. கெளரவங்க மாறி நூறு பேர் இருந்திருந்தா இத கதய நினச்சி பாருங்க...
கட் பேஸ்ட் பண்ணியே என் கை ஒடிஞ்சிருக்கும்...
நீங்க எயுதுன மாறியில்ல நான் அத்தன பிளேடு போட்டு எயுத வேண்டியிருக்கும்....
-------------------------------------------------------------------------------------------------------------
லதா said...
//ஒரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பிளட்
//
லதா வருகைக்கு நன்றி...
கடியாதே... எல்லா பிளேடும் மொக்க பிளேடு ஆச்சே...
சான்சே இல்லியே....
-------------------------------------------------------------------------------------------------------------
யப்பா....
சென்னைத் தமிழ் தெரியும்
சென்னைத் தமிழ் இலக்கியம் இன்னிக்குத் தான்பா தெரியும்! இப்பிடி ஒரு சொல்லை வச்சிக்கினு பக்கம் பூரா நிரப்பிட்டீங்களே அரை பிளேடு! படத்தில் மட்டும் ஏனோ இரு பிளேடு?
-------------------------------------------------------------------------------------------------------------
//நல்லவேள அந்த அப்பாவுக்கு நாலே பசங்க.. கெளரவங்க மாறி நூறு பேர் இருந்திருந்தா இத கதய நினச்சி பாருங்க...
//
அடக் கொடுமையே! இப்படி கதை எய்துற எண்ணம் கூட இருக்கா?
கடவுளே காப்பாத்தூஊஊஊஊஊஉ..
-------------------------------------------------------------------------------------------------------------
raththam kottuthu blade...thaangala .heheheh
-------------------------------------------------------------------------------------------------------------
enna thalai appadiya oru family song poduvinga inna parathumm
en peru blade
en thambi peru blade*2
naanga oru exponent blade koduimbam
:) he he
-------------------------------------------------------------------------------------------------------------
நாமக்கல் சிபி said
//அடக் கொடுமையே! இப்படி கதை எய்துற எண்ணம் கூட இருக்கா?
கடவுளே காப்பாத்தூஊஊஊஊஊஉ.. //
நாமக்கல் சிபி தல,
நாம அவ்ளோ கொடுமையான பிளேடு இல்ல..
:)))))))
-------------------------------------------------------------------------------------------------------------
தூயா,
பதிலுக்கு ஒரு ஹி... ஹி...
:)
-------------------------------------------------------------------------------------------------------------
Adiya வெல்கம்
இதுல பாருங்க பிளேடு குடும்ப பாட்டு ரகசியம். அவங்க ஃபேமிலிக்கு மட்டுமே தெரியும்... நமக்கு தெரிஞ்சா எயுதாமலயா....
-------------------------------------------------------------------------------------------------------------
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//படத்தில் மட்டும் ஏனோ இரு பிளேடு? //
அது வந்துப்பா..
நம்ப தொழில் முறை குரு நாதரோட ஃபேமிலி போட்டோ...
நமக்கு குருபக்தி ஜாஸ்திப்பா..
அதனாலதான் அவரு போட்டோவ போட்டுக்னேன்...
-------------------------------------------------------------------------------------------------------------
//இதப்பாருங்க இது ஒரு ஃபேமிலி ஸ்டோரி.. நாளிக்கே தமில் சினிமால நம்ம வடிவேலு நட்சார்னா நீங்க உயுந்து உயுந்து சிரிப்பீங்கோ...
அதனால இந்த கதய லைட்டா எட்துகோங்கோ..//
நான் லைட்டாவே எடுத்துக்கலை. இனிமே ஒரு மூணு வருசத்துக்கு ஷேவிங் பண்ணவே தேவையிருக்காதுன்னு நெனக்கிறேன். அவ்ளோ பிளேடு ஒரே நேரத்துல...
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment