Sunday, August 12, 2007

டாலரின் வீழ்ச்சி ஒரு ஆராய்ச்சி...

டாலர் மதிப்பு டமால்னு விழுந்து போச்சேன்னு நமக்கு கவலையா கீதுபா.

ஒன்ஸ் அப்பான் ய டைம் ஒன் டாலர் ஈக்வல் டு 45 ருப்பீஸ்.

இப்ப நாப்பது ரூபாவா ஆகிப்போச்சி...

இதுக்கு காரணம் இன்னாவா இருக்கும்.

ஒரு பொருள் சுளுவா கிடைக்காட்டி அதோட மதிப்பு கூடிடும். இப்போ டாலர் நிறைய இருக்கு. ரூபா கம்மியா இருக்கு... டாலர் வெச்சிருக்கவங்க அத கொடுத்து ரூபா வேணும்னு சொல்றப்ப ரூபாவோட தேவை அதிகமாகி மதிப்பு கூடுது.

இது மாதிரி எதனால ஆச்சின்னா...

காரணம் "சிவாஜி.....".

சிவாஜி என்ன பண்றாரு.... இந்தியாவுல கறுப்பா இருக்கற ரூபாயை வெளிநாட்டுக்கு கடத்தி அதை டாலராக்குறாரு. அந்த டாலரை இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை வெச்சு திருப்பி ரூபாயா வாங்குறாரு. இப்படி ரூபாயை கொடுத்து ரூபாயை வாங்குனதால ரூபாய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுடுச்சி. இந்தியாவுல இருந்த கள்ள ரூபாய் எல்லாம் காணாம போய் வெறும் நல்ல ரூபாய் மட்டும் தான் பாக்கி இருக்கு. அதனால ரூபாய்க்கு கிராக்கி வந்து டாலருக்கு நாப்பத்தஞ்சின்னு கிடைச்ச ரூபாய் இப்ப நாப்பதுன்னு கிடைக்குது.

சிவாஜி நாட்டுக்கு நல்லது பண்ண கிளம்பி இப்படி ரூபாயை கிடைக்காம பண்ணிட்டாருப்பா.
அதனாலதான் டாலருக்கு நாப்பதுதான் கிடைக்குது.
நம்ப அண்டார்ஸ்டான்டிங் கரீக்டுதானே ?

13 comments:

said...

நம்ப அண்டார்ஸ்டான்டிங் கரீக்டுதானே ?
கரீக்ட் தான்.-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ் வடுவூர் குமார்.
அப்பாடா நம்ம அண்டர்ஸ்டேண்டிங் கரக்டுதான். :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிவாஜி நாட்டுக்கு நல்லது பண்ண கிளம்பி இப்படி ரூபாயை கிடைக்காம பண்ணிட்டாருப்பா


யப்பா இப்பவே கண்ணை கட்டுதே தாங்கலை சாமி-------------------------------------------------------------------------------------------------------------
said...

//நம்ப அண்டார்ஸ்டான்டிங் கரீக்டுதானே ?//

அரைபிளேடு சொல்லிக்கினா எப்படிபா ராங்கா பூடும்?
:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

காணாமல் போனவுங்கோ அனவுன்சுமெண்ட்ல நான் போட்ட கமெண்டை ஏன் நைனா அப்பீட்டாக்கிட்டே?
:(-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏனுங்க அரைபிளேடு அண்ணாத்தே... இந்தமாதிரி ஆராய்ச்சி பண்ணுறவங்களுக்கு நிறைய கிரவுண்ட் இருக்குமாமே??

ஒங்களுக்கு எப்பிடி சென்டர்'ஆ??? இல்ல... ஃபிரண்ட்'ஆ??

:)-------------------------------------------------------------------------------------------------------------
said...

கைப்புள்ள...

தலீவரே... தாங்ஸ். :)

பாருங்க தலைவா.. காணாம போனவங்க போஸ்ட்ல ஒரு கமெண்ட் போட்டா கூட காணாம போயிடுது.

தேடி கண்டு புடிச்சி போட்டுட்டேன். :)-------------------------------------------------------------------------------------------------------------
said...

இராம்

இன்னாபா கேள்வி இது.

நாம யூத்துப்பா. மண்டையிலயாவது.. கிரவுண்டாவது.-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஏனுங்க அரை பிளேடு... சிவாஜி படம் ஒழுங்கா பார்க்கலையா? அதுல தலைவர் பாதி பணத்த ஆட்டைய போட்டுட்டு மீதி பணத்த கவர்மெண்ட் கிட்ட கொடுத்துடுவாரு...

அந்த பணத்தையும் மக்களுக்கு செலவு பண்ணிடுவாரு (படத்துல). மொத்தம் கொள்ளை அடிச்சது 48000 கோடி. அப்படினா அவர் வெளிய கவர்மெண்டுக்கு போட்டு கொடுத்ததும் 48000 கோடி தான்.

அப்பறம் அந்த 10% போட்டு கொடுத்த காசுல நல்லா வீடு கட்டி ஹெலிகாப்டர் எல்லாம் வாங்கிக்கிறார். ஆக மொத்தம் டாலர் வீழ்ச்சிக்கு தலைவர் காரணம் இல்லை :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

வெட்டி படத்தை ஒழுங்கா பார்க்கலையா...

கறுப்பு பணத்துல தும்மாரா பிப்டி. ஹம்மாரா பிப்டின்னு தலைவர் எல்லார்கிட்டயும் அபேஸ் பண்றாரு. அப்படியும் மிச்ச பிப்டிக்கு தான் கவர்மண்ட்ல போட்டு கொடுத்துடுவாரு.

இவருகிட்ட இருக்க பிப்டி பர்சண்டுக்கு ரூபா நோட்டு நம்பர குறிச்சி வச்சிகிட்டு ஏரோப்ளேன்ல பறந்து நியூஜெர்ஸி நெவார்க் ஏர்போர்ட்ல வந்து இறங்கி.... ம்ம்ம்......

ஒழுங்கா "ஜென்டில்மேனாய்" இந்தியாவுலயே திருடி இந்தியாவுலயே இருந்து காலேஜ் கட்டுனா ஏன்யா ரூபாய் மதிப்பு குறையுது.
இப்ப பிரியுதா?-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பிளேடு,
வெளிய வந்த 50% பணத்தோட மதிப்பும் 48000 கோடி தானே... அது கவர்மெண்ட் கிட்ட தானே போட்டு கொடுத்தாரு...

படத்த இன்னொரு தபா பாருனு சொல்லி உன்னைய ஃபீல் பண்ண வைக்க மாட்டேன்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

பல்லேலக்கா...பல்லேலக்கான்னு நயன்தாரா ஒரு ஆட்டம் போட்டதுக்கு அப்புறம் படம் எங்கய்யா புரிஞ்சிது?

மங்களூர் சிவா.-------------------------------------------------------------------------------------------------------------
said...

சிவாஜி நல்லது பண்ண உண்மைய்ல மனசு இருந்தா அதுக்கு நிறைய நல்ல வழி இருக்கு!-------------------------------------------------------------------------------------------------------------