Friday, August 24, 2007

தற்கொலை பன்னிக்க சிலவழிகள்

பன்னி(bunny)யின் தற்கொலை முயற்சிகள்.

ஒரே நேரத்துல ஏகப்பட்ட சிகரெட்டு குடிச்சா கேன்சர் வந்து போய் சேந்துடலாம் இல்லை.

மணியாக மணியாக மேல போயிடலாம்.

இந்தியன் கிரிக்கட் டீம் பேட் பண்ணா டைரக்டா சொர்க்கம்தான்.

அவங்க போகட்டும். நமக்கு பிரளயம் வரும்.

கேப்டன் பிரபாகரன் படம் நியாபகத்துக்கு வருது.

என்ன ஒரு பிளானிங்.

இவ்வளவு கஷ்டம் எதுக்கு பேசாம தொடர்ந்து டி.வி. பார்த்தா போதாதா.

7 comments:

said...

"தற்கொலை பன்னி(?)க்க சிலவழிகள்."
தலைப்பில் பன்னி(bunny) வருவதற்காக. :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னொரு வழியை பன்னி விட்டு விட்டாரே,

உம்மோட மொக்கை பதிவுகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு படிப்பது

-------------------------------------------------------------------------------------------------------------
said...

hahahaahhaha....
அண்ணாத்தே எப்படி இருக்கீங்க?? :))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அனானி,

//உம்மோட மொக்கை பதிவுகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு படிப்பது//

மொக்கை கத்தி அறுக்காது.
மொக்கை பதிவு ....... :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஜொள்ளுப்பாண்டி...

நாம செளக்கியம். நீங்க செளக்கியமா.
ஜொள்ளுப்பேட்டையில் மாதம் மும்மாரி பொழிகிறதா :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ha. ha. ha..
nalla irukkungka. //

நன்றி delphine :)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

டோண்டுவின் அறுவைகளை வாசித்தால் போதூமே!