Saturday, January 13, 2007
போகி.. பழைசு போச்சி.. புதுசு வந்திச்சி...
போகி வந்து சேந்ததுடா
தண்ணா தண்ணானே..
பழைச எல்லாம் தூக்கி போடு
தண்ணா தண்ணான்னே..
பழைய பிளாக்கரத்தான் கடாசிபூட்டேன்..
தண்ணா தண்ணான்னே..
புது பிளாக்கருக்கு மாறிபூட்டேன்
தண்ணா தண்ணான்னே..
டெம்ளேட்டை மாத்திப்புட்டேன்
தண்ணா தண்ணான்னே...
பழைசு போச்சி.. புதுசு வந்திச்சி...
தண்ணா தண்ணான்னே..
இந்த போஸ்ட்டு, டெஸ்ட்டு போஸ்ட்டு...
தண்ணா தண்ணான்னே...
தமிழ்மணத்துல போஸ்ட்டு தெரியுதடா...
தண்ணா தண்ணான்னே..
போட்டோ கூட மாறிபோச்சு..
தண்ணா தண்ணான்னே...
ஒரிஜினல் போட்டோ போட்டு பூட்டேன்..
தண்ணா தண்ணான்னே..
போட்டோவை கீழபாரு
தண்ணா தண்ணான்னே..
தைத்திங்களுக்கு வாழ்த்து சொன்னேன்..
தண்ணா தண்ணான்னே...
புதுப்பானை வெச்சி படைச்சிருக்கேன்..
தண்ணா தண்ணான்னே..
பொங்கலோ... பொங்கல்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
புதுப்பொங்கல் நல்லா வந்திருக்கான்னு பாக்குறோம்பா.. :))
-------------------------------------------------------------------------------------------------------------
//தமிழ்மணத்துல போஸ்ட்டு தெரியுதடா...
தண்ணா தண்ணான்னே..
//
கலக்குறிங்க..புது ப்ளொக், புது டெம்ப்ளட்..ஹிம்ம்ம்ம் அரை ;)
வாழ்த்துக்கள் :)
-------------------------------------------------------------------------------------------------------------
வாங்க தூயா...
புது டெம்ளேட்டு போட்டு முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்லி இருக்கீங்க..
ரொம்ப தாங்ஸ்...
-------------------------------------------------------------------------------------------------------------
முழுசா இருந்த பிளேட்ட யாரொ முறிச்சு அரையாக்கிட்டாங்களாம்... போதாக்குறைக்கு முறிச்சதாலே ஒரு கீறு போட்டுடாங்களாம். ஊருக்குல பேசிக்கிறாங்க... மெயாலுமே? (இதெல்லாம் யேதொ மகளிரணியிட வேலைதானாமே)
-------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment