Monday, December 04, 2006

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி.. பார்ட் 1

முதல் பகுதி முழுநீள கதையில் இணைக்கப்பட்டு இங்கே உள்ளது

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

13 comments:

said...

சூப்பரா போகுது ப்ளேடு...
கடைசியா ப்ளேடு போடாமா இருந்தா சரிதான் :-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

99,99,999 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று Free counter வைத்திருக்கும் உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன்.
;-)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக வெட்டி அவர்களே..

ரொம்ப தாங்ஸ்...

//கடைசியா ப்ளேடு போடாமா இருந்தா சரிதான் :-)//

கத்தி வெச்சுக்னு இருக்கறவன் வீரன் இல்ல... தேவையில்லாம அத யார் யூஸ் பண்ணாம இருக்கறானோ அவன்தான் வீரன்...

நான் வீரன்... அதனால தேவையில்லாம பிளேடு போட மாட்டேன்... ஹி.. ஹி...

திரும்ப ஒரு தபா தாங்ஸ் வச்சிக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

பாலராஜன் கீதா வருக,

//99,99,999 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று Free counter வைத்திருக்கும் உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன்.
;-)//

அதாவது 99,99,999 பேர்தான் வந்து படிக்கனும்டு இல்ல, நாமே கூட நம்ப பேஜை 99,99,999 தடவ கூட படிச்சு கவுண்டர கூட்டலாம்.

ப்ரீ கவுண்டர் 99999999 வரைக்கும் போட வசதி கீது. இருந்தாலும் நானே அடக்கத்தோட ஒரு 9 ஐ கட் பண்ணிட்டேன்.

நம்ப பேஜை வந்து படிச்சு ஒரு கவுண்டை கூட்டி என்னோட வேலைய சுளுவாக்குனதுக்கு உங்களுக்கு ஒரு படா தாங்ஸ்...

:))))

-------------------------------------------------------------------------------------------------------------
said...

சூப்பர் .....சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க பிளேடு.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

திவ்யா அவர்களே

மூணு பார்ட்டா மூணு நாள்ல முடிக்கிற மாதிரி பிளானு..

அடுத்த பார்ட்டு கூடிய சீக்கிரத்துல... படிச்சி உங்க ஆதரவை தரணும்னு கேட்டுக்கறன்...

வந்து படிச்சிக்னதுக்கு ஒரு தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஹலோ !

மிகச் சமீபத்தில் தங்களின் பதிவுகளை எல்லாம் படித்தேன்.

நன்றாக எழுதுகிறீர்கள்... தெளிவான நடையில்...

நகைச்சுவை என்பது In-born... Keep it Up... !

வாழ்த்துக்கள்... !

-------------------------------------------------------------------------------------------------------------
said...

வருக ரங்கநாதன் அவர்களே

ஆக சொல்லோ நாம நல்லா எயுதறோம்னு சர்டிபிகேட் குடுத்து இருக்கீங்கோ...

பெரிய மனசு உங்களுக்கு...

அதுக்கு தகுந்த மாதிரி பெரிய தாங்ஸ் ஒண்ணு வச்சிக்கிறேன்..
அப்பப்பப வந்து கண்டுக்னு போங்க..

தாங்ஸ்

-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\பாண்டி: கல்யாணம் பன்றதுக்கு முன்னாடிதாண்டா ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும். கல்யாணம் பண்ணி பாரு அடுத்த நாளே அது பீஸ் போகும்..\\

இதுதான் இந்தப்படத்திலேயே டாப்பு...

-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஸயீத் அவர்களே...

வந்து கண்டுக்னதுக்கு தேங்ஸ்...

இந்த அரைபிளேடே ஒரு பீஸ் போன பல்புதான் என்பதை இந்த இடத்துல தாழ்மையா சொல்லிக்கிறேன்..

தாங்ஸ்.

-------------------------------------------------------------------------------------------------------------
said...

\\இந்த அரைபிளேடே ஒரு பீஸ் போன பல்புதான் என்பதை இந்த இடத்துல தாழ்மையா சொல்லிக்கிறேன்..\\

அப்படியா! உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..

-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்போ அரை பிளேடோட உண்மையான பேரு கல்யாணராமன்னு சொல்லிக்கிறீங்க....ஆங்...நெக்ஷ்ட் இன்னாப்பா ஆச்சு? எல்லாம் சுபம் தானே?
:)

-------------------------------------------------------------------------------------------------------------
said...

கைப்புள்ள தல

ஏன் அரைபிளேடோட ஒரிஜினல் பேரு பால்பாண்டியா இருக்க கூடாது..
கதியில பாத்தீங்கன்னா பால்பாண்டிதான நம்மள மாதிரியே மெட்றாஸ் லாங்குவேஜி பேசுறாரு...

இது ஆட்டோ பயாகிராபி இல்லன்னு கிளியர் பண்ணிக்கிறன்.. :)))))

அடுத்த பார்ட்டு சூடா ரெடியாயிக்னு இருக்கு.. ஜல்தியா ரிலீஜ் பண்ணிடறேன்....