Tuesday, December 05, 2006

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி.. பார்ட் 2

இரண்டாம் பகுதி முழுநீள கதையில் இணைக்கப்பட்டு இங்கே உள்ளது

கல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை

11 comments:

said...

பிளேடு அண்ணாச்சி கதை நல்லா போயிட்டு இருக்கு கலக்குங்க. என்ன பிகர் பிக்கப் ஆயிடும் போல இருக்கு என்னவோ போங்க..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

பிளேடு படம் கிளப்பற...
கதை சூப்பர்மா...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னா நைனா கதையில கொலுட்டி பிகெர் இருகுது, மலையாள மாமா இகிராறு...ஆனா என்னொட ஒம்ன குட்டிய மட்டும் டில்'ல விட்டுடியெபா....இன்னா அக்கிருமா இகுது.....அடுத்த பார்டு'லெ என் ஒம்ன குட்டி வரலெ...உன் வுட்டுகு ஆட்டொ வரும்...அப்பாலெ என்னை சொலலாதெ



-------------------------------------------------------------------------------------------------------------
said...

\"மாதவன்: நீ ஏதும் பறையண்டா அம்மே. ஈயாள் உன் கைய பிடிச்சு இழுத்தில்லோ..

சுதா: அதி காது சார்

மாதவன்: என்ன காத பிடிச்சு இழுத்தோ\"


இந்த வரிகளை ரொம்ப ரசித்து சிரித்தேன்.
கதை செம காமடியா போகுது பிளெடு,



-------------------------------------------------------------------------------------------------------------
said...

இன்னாபா நீ பேர காப்பாத்துவேனு பார்த்தா, கதைய சோக்கா இன்ட்ரெஸ்டிங்கா சொல்லிகினு போற...

எடு உன் ஆயுதத்த, போடு ஒரு போடா....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சந்தோஷ்

//என்ன பிகர் பிக்கப் ஆயிடும் போல இருக்கு என்னவோ போங்க..
//


பிகர தேத்ததான நம்ப ஹீரோவுக்கு இவ்வளவு கஷ்டமும்..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க வெட்டி அவர்களே

//பிளேடு படம் கிளப்பற...
கதை சூப்பர்மா...//

ரொம்ப ரொம்ப தாங்ஸ்....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க wyvern

//இன்னா நைனா கதையில கொலுட்டி பிகெர் இருகுது, மலையாள மாமா இகிராறு...ஆனா என்னொட ஒம்ன குட்டிய மட்டும் டில்'ல விட்டுடியெபா....இன்னா அக்கிருமா இகுது.....அடுத்த பார்டு'லெ என் ஒம்ன குட்டி வரலெ...உன் வுட்டுகு ஆட்டொ வரும்...அப்பாலெ என்னை சொலலாதெ//

ஹி.. ஹி.. நம்ப ஒரிஜினல் ஸ்டோரில ஒம்னகுட்டி இல்லா. இருந்தாலும் நேயர் விருப்பத்துக்காக ஒம்னகுட்டிக்கு லாஸ்ட் பார்ட்ல ஒரு கெஸ்ட் ரோல் உண்டு.. வந்து ஒம்னகுட்டிய கண்டுக்கங்க...

(யப்பா.. இனி ஆட்டோ வராது.. மகாசனங்களே எயுத்தாளனுக்கு எயுத்து சுதந்திரம் கொடுங்கப்பா.. நம்ப ஸ்டோரில கழுத்தில கத்தி வச்சு கேரக்டரை நீங்கோ இன்சர்ட் பண்ணா எப்பிடி... இருந்தாலும் ஒமனகுட்டிங்கற ஒரே காரணத்துக்கான கெஸ்ட் ரோல் குடுக்கறன்)

(வூட்டுக்கு ஆட்டோ வரும் சரி.. அதுல ஒமனகுட்டி வருமா... ஹி.. ஹி..)

தாங்ஸ்பா....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க திவ்யா அவர்களே

//கதை செம காமடியா போகுது பிளெடு//

ரொம்ப தாங்ஸ்.. கடசி பார்ட்டு இன்னும் காமடியா வருது.. வந்து கண்டுக்கங்க



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஸ்ரீகாந்து

//இன்னாபா நீ பேர காப்பாத்துவேனு பார்த்தா, கதைய சோக்கா இன்ட்ரெஸ்டிங்கா சொல்லிகினு போற...
எடு உன் ஆயுதத்த, போடு ஒரு போடா.... //

ஆயுதம் பாதுகாப்புக்குதான். தேவயில்லாம யூஜ் பண்ணக் கூடாது. பிரியுதா..

வந்து கண்டுக்னதுக்கு ரொம்ப தாங்ஸ்.



-------------------------------------------------------------------------------------------------------------
said...

நன்றி அய்யா நன்றி... அரை பிளேடு நீதானய்யா உண்மையான எழுத்தாளன்

இந்த பில்லக்கா பையனின் அசையை நெறைவேற்றிய உனக்கு நொபல் பரிசு கொடுத்தாலும் தப்பில்லை.

//இருந்தாலும் ஒமனகுட்டிங்கற ஒரே காரணத்துக்கான கெஸ்ட் ரோல் குடுக்கறன்//

ஒமனகுட்டினா உலகமே ஜொள்ளு வுடுதுபா

//வூட்டுக்கு ஆட்டோ வரும் சரி.. அதுல ஒமனகுட்டி வருமா... ஹி.. ஹி..//

அட பாவிகளா ... நீங்களாம் இன்னும் திருந்தவே இல்லையா...நான் software engineerபா



-------------------------------------------------------------------------------------------------------------