Wednesday, December 20, 2006

"ஃபுல்"லான கவிதைங்க...


2
யூ ஸீ...
ஷீ ஈஸ் ப்யூட்டிஃபுல்..
ஐ ஸீ...
ஷீ ஸீ..
போத் ஸீ.. ஸீ...
லவ் ஸ்டார்ட்டு
ஆயிடுச்சீ...

வை யூ.. மிடில், மிடில் ஸீ..

-------------------------------------------
3
மை டார்லிங்
திஸ் ஈஸ் பார் யூ..
ஆக்சுவலி எவ்ரிதிங்
ஈஸ் பார் யூ..
திஸ் கிளாஸ்..
திஸ் தண்ணி..

அண்டு மை செல்ஃப்..

வை யூ நோ லாங்கர் ஸீ...

-------------------------------------------
4
யூ ஸீ..
ஷீ ஈஸ் ப்யூட்டிஃபுல்..

பட் ஐ அம் ப்யூட்டிஃபுல்லஸ்ட்...

வை லாஃப்..
நோ லாஃப்..

ஒன்லி லவ்...
லைஃப் லாங்கு லவ்...

-------------------------------------------
5

லவ்
லவ் ஈஸ் லவ்லியஸ்ட்
லவ் ஃபார் லவ்ஸ் ஸேக்கு

பட் டோண்ட் லவ் கேர்ள்..
கேர்ள்ஸ் கம்..
கேர்ள்ஸ் கோ..

லவ் நெவர் கோஸ்..

-------------------------------------------
6
கேர்ள்ஸ் ஆர் ப்ரெட்டி..
ஃபாதர்ஸ் ஆர் ******

லவர் ஃபெயில்ஸ்..
லவ் நெவர் ஃபெயில்ஸ்
லவ்வ்வ்
ந்நெவர் ஃப்பெயில்ஸ்ஸ்.....

-------------------------------------------

ஃபுல் குறிப்பு:

நம்ப தோஸ்த்தோட கவிதைங்க.

சைடுல கீற நம்பருங்க ரவுண்டோட நம்பரு.

இரண்டாவது ரவுண்டுலதான் கவித ஆரம்பிச்சாரு. ரவுண்டு கட்டிட்டாரு.
ஆறாவது ரவுண்டுல ஆள் ஃபிளாட்டு..

இன்னும் இரண்டு ரவுண்டுக்கு கண்டி தம்மு கட்டியிருந்தாருன்னு வையி..
இங்லீஷ்க்கு இன்னொரு ஷேக்ஸ்பியரு கடிச்சிருப்பாரு..

ம்.. இங்லீஷ் கொடுத்து வெச்சது அவ்ளோதான்.

16 comments:

said...

ஃபுல் அடிக்கும் உள்நோக்கம் வந்தவுடனே தமிழைக் கடாசிட்டு இங்கிலீபீசுல பிச்சு ஒதர்றது ஏன்னு அடுத்தவாட்டி ஃப்ரண்டை கான்சப்ஃடா வச்சு சப்பக்கட்டு கவிதைகள் போடச்சொல்லுங்க!

ஐ ரியலி ஃபுல்லி டவுட் தி கான்டன்ட் ஆப் தி டிரிங்(ஸ்). இஸ் இட் மேட் ஆஃப் மால்ட் ஆர் மெல்ட்டட் இங்கிலிபீஸ்?-------------------------------------------------------------------------------------------------------------
said...

புல்லொ... புல்லூ.....-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ஹரிஹரன்

ஐ டு டவுட் த கண்டண்ட் ஆஃப் தி ட்ரிங்ஸ்.

நம்ப ஃபிரண்டு ஒருத்தரு இங்லீஷ் பேசறதுக்காகவே இரண்டு ரவுண்டு வுட்டுக்குவாருன்னா பாருங்களேன்.

இரண்டு ரவுண்டுல நம்ப ஆளுங்க பேசற அளவுக்கு வெள்ளைகாரன் கூட இங்லீஷ் பேசுவானா தெரியல.-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க சுந்தர்

ஃபுல்லா மப்புதான். :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

ழ்ழே...அழ பிழேழு,
களித...ச்சே...கவித...ழூப்பரப்பு...-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க ழான் என்கிழ ழான்

ழானும் இழயேதான் ழெண்டு கிழ்ழ ழொன்னேன்

:)))-------------------------------------------------------------------------------------------------------------
said...

அ.பி.
சும்மா நல்ல பிள்ளையா இருந்த எனக்கு மூடு ஏத்தி விட்டுட்டீங்களே...ம்ம் என்ன பண்ணலாம்...-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் என்கிற நான் அவர்களே

ஷேக்ஸ்பியர் ஆவற முயற்சில இறங்கிட்டீங்கன்னு நினைக்கிறன்.
வேண்டாம்னா.. உடம்பு தாங்காது..-------------------------------------------------------------------------------------------------------------
said...

அடிச்சது பாரீன் சரக்கோ...சும்மா இங்கிலிபீசு பூந்து விளையாடுது கவிதைல...நானும் இங்க வந்ததுல இருந்து ஒன்லி பாரின் சரக்குதான் யூஸிங் நோ இங்கிலீசு கவிதை வந்திங் :-)-------------------------------------------------------------------------------------------------------------
said...

//ஷேக்ஸ்பியர் ஆவற முயற்சில இறங்கிட்டீங்கன்னு நினைக்கிறன்.//

ஷேக்ஸ்'பியர்' - இது என்ன புது பிராண்டா? சொல்லவேயில்ல...-------------------------------------------------------------------------------------------------------------
said...

//இன்னும் இரண்டு ரவுண்டுக்கு கண்டி தம்மு கட்டியிருந்தாருன்னு வையி..
இங்லீஷ்க்கு இன்னொரு ஷேக்ஸ்பியரு கடிச்சிருப்பாரு..//

இங்கிலீஷ் மிஸ் பண்ணிடுச்சு ஒரு ஷேக்ஸ்பியரை..அரை பிளேடு-------------------------------------------------------------------------------------------------------------
said...

நாட்டாமை ஸ்யாம் அவர்களே..

மூணாவது ரவுண்டுல எல்லோருமே கவிஞருதான்.
கவித ஆட்டமட்டிக்கா வந்திங்.

நீங்க இன்னா கவித சொன்னீங்கன்னு உங்களுக்கு மறந்து போயிருக்கும்.

பக்கத்துல இருக்கறவங்கள இருந்தவங்கள கேட்டு பாருங்க :))))-------------------------------------------------------------------------------------------------------------
said...

நான் என்கிற நான்

அது வந்துப்பா, இந்த அரேபிய ஷேக்குங்க தெரியும் இல்ல...

அவங்க ஒரு பியர் குடிப்பாங்க..

அதுதான் "ஷேக்ஸ்""பியரு".-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்க கார்த்திகேயன்

நம்ப தோஸ்தும் அப்பப்ப முயற்சி பண்ணி உள்ளகீற ஷேக்ஸ்பிர கொண்டாரதான் பாக்குறாரு.

ஆனா பாருங்க ஆறு ரவுண்ட தாண்டுனா ஆள் ஆட்டோமட்டிக்கா அபீட் ஆயிடறாரு.-------------------------------------------------------------------------------------------------------------
said...

எங்க தோஸ்த் அல்லாரும் ஊத்திகினா ஹிந்திதான் பேசுவானுங்க....

[அப்ப்த்தானே எப்பவுமே ஹிந்தில மொக்க போடுற எல்லாத்தையும் கலாய்க்க முடியும்...]-------------------------------------------------------------------------------------------------------------
said...

//பக்கத்துல இருக்கறவங்கள இருந்தவங்கள கேட்டு பாருங்க//

மூனாவது ரவுண்டுக்கு மேல நான் பேசரத கேக்க யாராவது இருந்தாதான்...நான் மூனாவது ரவுண்டு முடிக்கறதுகுள்ளயே எல்லோரும் எஸ்கேப்பு ஆய்டுவாங்க...மீதி மூனு ரவுண்டுக்கு நானா பேசிட்டு கவுந்துருவேன் :-)-------------------------------------------------------------------------------------------------------------