Monday, December 11, 2006

அரை பிளேடு போட்டோ ஆல்பம்


குருநாதர் போட்டோதாம்பா. நம்ப குரு ஜெர்மனில ட்ரயினிங்கு எடுத்தவரு.. போட்டோ பாத்தாலே தெரியல...




குருநாதர் தொழில் முற தோஸ்த்துங்களோட...




நம்ப குரு நம்மள மாறி மொக்க கடியாது. படத்த பாத்தா தெரியல..




குருநாதர் சின்ன வயசு போட்டோ..






குருநாதர்தான்.. பள பளான்னு மின்றாருல்ல.. அவ்வளவும் வேர்வ.. உழைப்புதான்.. வேலன்னு வந்துட்டா குரு வெயிலு மழ எதுவும் பாக்க மாட்டாரு.. வேகாத வெயில்லயும் உழச்சு எம்மாம் வேர்வை பாரு..




அப்பாலிகா, குருநாதர் ஃபேமிலி போட்டோ.. இதுதான் நம்ப புரொபைல்ல இருக்கறது....



அவ்வளவுதாம்பா நம்ப போட்டோ ஆல்பம்..

இன்னாது.. இந்த அரைபிளேடோட போட்டோவா..
நாம இங்க புச்சுதான்..
ஆனா பர்ஸ்ட்டு கத்துக்னதே இங்க போட்டோ போட்டா டேஞ்சருன்ற மேட்டருதான்..

அப்பால வூட்டம்மா தப்பி தவறி போட்டோ பாத்து நாமதான் எயுதுறோம்னு கண்டுபுட்சிட்டாங்கன்னா.. இரண்டு நாளக்கி சோறு தண்ணி கடிக்காதுபா...

அதுக்குதான் நாம எப்பவுமே சேஃபா நம்ம போட்டோ போடாம உட்டுடறோம்..

என்னா சொல்றீங்கோ?

6 comments:

said...

கலக்கிட்டீங்க அரை...

இன்னாமா கலாய்க்கிறீங்க! பார்க்க வரும் அம்புட்டுப் பயலுகளுக்கும் அல்வா கொடுக்குறிய..



-------------------------------------------------------------------------------------------------------------
said...

வாங்கோ ஜி...

இன்னாபா நம்பள இப்பிடி அல்வா குடுக்கறேன்னு சொல்லிட்டீங்கோ..

இங்க கீறதெல்லாம் நம்ப குருநாதர் போட்டோபா.. அவரு முழு பிளேடு.. இந்த அரை பிளேடு இன்னிக்கு குறைஞ்ச பட்சம் ஆஃப் பிளேடாவாவது கீறேன்னா அவருதான் காரணம்...

அதனாலதான் நம்ப ஆல்பத்திலயும் சரி புரொபைல்லயும் சரி அவரு போட்டோவே கீது.

நம்ப ஆல்பத்த கண்டுக்னதுக்கு படா தாங்ஸ்...



-------------------------------------------------------------------------------------------------------------
said...

அப்டீனாக்கா, நீங்களும் அப்பால முழு ப்ளேடாயிடுவீங்களா?



-------------------------------------------------------------------------------------------------------------
said...

ஜி அவர்களே

சும்மாவா சொன்னாங்கோ பெரியவங்கோ..

உசர உசர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாவாதுன்னு..

நாம என்னிக்கும் அரைபிளேடுதான்...
இன்னா குருநாதர் ட்ரெயினிங்ல கொஞ்சம் அவருல பாதி.. ஆஃப் ஷார்ப்பான பிளேடா இருக்கேன்..

இதுக்கு மேல உனக்கு வித்த வராது.. இத்த வச்சே பொழச்சிக்கோன்னு குருநாதர் சொல்லிட்டாரு...

ஏதோ அவருகிட்ட கத்துக்கிட்ட வித்தைய வெச்சு பொயப்பு ஓடுது....



-------------------------------------------------------------------------------------------------------------
said...

சோக்கா கீதுபா ஆல்பம் :-)



-------------------------------------------------------------------------------------------------------------
said...

தாங்ஸ், ஸ்யாம் அவர்களே :))



-------------------------------------------------------------------------------------------------------------